விஜய் கூட்டங்களில் தொடரும் மரண சர்ச்சை? சேலம் சம்பவம் மீண்டும் கேள்விக்குறி

விஜய் கூட்டங்களில் தொடரும் மரண சர்ச்சை? சேலம் சம்பவம் மீண்டும் கேள்விக்குறி

தங்கதமிழன்
0

 விஜய் வந்தாலே மரணமா?

தொடரும் துயர சம்பவங்கள் – நல்லதா? கெட்டதா?

அரசியல் அரங்கில் எழும் கடும் கேள்விகள்

சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஒருவர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சி
Also read:இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி வங்கி கணக்கில் 5000 ஸ்டாலின் அதிரடி

சபீமகாலமாக பிரபல நடிகரான தமிழகத்தின் உச்சம் பெற்ற நடிகரான நடிகர் விஜய் அரசியலில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் கட்சி சார்பாக போட்டியிட இருப்பதாகவும்

அதற்காக தமிழகத்தில் பல்வேறு நகர மாநகரங்களில் விஜய் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்து வருகின்றன

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற கூட்டத்தின் போது கூட்டம் நெருசலின் காரணமாக தாகத்தின் காரணமாக 41 பேரின் மரணம் மிகப்பெரிய இந்திய வரலாற்றை புரட்டிப் போட்டது

தமிழகத்தில் மிகப்பெரிய துயர செய்தியாகவே பார்க்கப்பட்டது விஜயின் மரணத்திற்கு பெரும்பாலும் எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் சுமார் குறிப்பிட்ட நாட்கள் அவர் பனையூரிலேயே அமைதியாக இருந்து வந்தது மக்களிடையே பெரிய ஒரு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது

அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்பங்களை நேரு சந்தித்து ஆறுதல் கூறாததும் அவர்களை சென்னைக்கு வரவழைத்து நிதி கொடுத்ததும் மற்றும் ஒரு கேள்விகளை மட்டும் ஒரு துயரங்களை மக்களின் மனங்களில் வலுவாக இருந்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறி வந்தார்கள்

விஜய் வந்தாலே மரணமா? நல்லதா? கெட்டதா?

கூட்டத்தின் போது ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் தொண்டர்கள் அவர்களை தூக்கிச்செல்லும் காட்சி


இப்படி இருக்க நேற்று சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது ஒருவர் மயங்கி உயிரிழந்தார் இதுவும் துயர செய்தியாகவே பார்க்கப்படுகிறது

இதனால் பொதுமக்களிடையே விஜய் பிரச்சாரத்துக்கு வந்தாலே மக்கள் மரணத்தை சந்திக்கிறார்கள் ஒரு சாவகேடாக இருக்கிறது நாளை அரசியலுக்கு வந்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும் என்றெல்லாம் பல விதமான கேள்விகளை மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்

இது நல்லதா கெட்டதா?

இதுவரைக்கும் எத்தனையோ கட்சிகள் தொடங்கி எத்தனையோ பெரிய பெரிய எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா கருணாநிதி மற்றும் பிரதமர் மோடி எண்ணற்ற பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் கட்சிக்காக பிரச்சார கூட்டங்களை சந்தித்து இருக்கிறார்கள் ஆனால் இப்படி தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்ததில்லை

விஜயின் கூட்டத்தின் போது எப்படியும் ஏதாவது ஒரு மரணம் நடந்து வருகிறது இது நல்லதா கெட்டதா என்று சமூகத்தில் பல்வேறு இடங்களில் கணிப்பாளர்கள் குறி சொல்பவர்கள் இதுகுறித்து பெரிய நெறியாளர்களை சந்தித்து இது நல்லதா கெட்டதா என்பதை எல்லா சமூக ஊடகங்களும் விவாதித்து வருகின்றன உங்களின் கருத்துக்கள் என்ன

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!