செல்ல மகளே"ஜனநாயகன்"புதிய பாடல் வெளியாகி வைரலாகி இருக்கிறது

செல்ல மகளே"ஜனநாயகன்"புதிய பாடல் வெளியாகி வைரலாகி இருக்கிறது

தங்கதமிழன்
0

 Vijay |நடித்த, "ஜன நாயகன்"படத்தில்,மூன்றாவது பாடல் ,வெளியீடு


"ஜன நாயகன் " பொங்கல் வெளியீடு:

•மலேசியாவில் இசை வெளியீட்டு விழா.

•செல்ல மகளே' பாடல் வைரல்.

•விஜயின் கடைசி படமா? ஜன நாயகன்.

விஜயுடன் குழந்தை

Also
Read:தமன்னாவின் புதிய படம் புதிய தகவல்



1: மலேசியாவில் இசை வெளியீட்டு விழா.

2026 தமிழர்களின் பொங்கல் திருநாள் அன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வர இருக்கும் தமிழ் படம் ஜனநாயகன். இந்த படத்தில் இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்திருக்கிறார்கள் நாயகியாக பூஜை நடத்தி இருக்கிறார்கள் எச் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்கள் இந்த படமானது பொங்கலுக்கு உலகங்களும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது அதற்கு முன்பதாக டிசம்பர் 27 சனிக்கிழமை மாலை மலேசியாவில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட அரங்குகளுடன் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது 


2:செல்ல மகளே' பாடல் வைரல்.



ஜனநாயகன் இசை வெளியீட்டுக்கு முன்பதாகவே முதலாவதாக சிங்கிள் பாடலாக வெளியாகி இருந்த தளபதி கச்சேரி   பாடல்  8 கோடி பார்வையாளர்களுக்கும் கடைந்து சாதனை படைத்திருக்கிறது தந்தது
இதற்கு முன்பதாக வெளியான,பேரே வரலாறு ,என் பாடலும் 3கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து
நேற்று சிங்கிள் பாடலாக  செல்ல மகளே பாடலும் வெளியான 16மணி நேரத்தில் 3கோடிவைகளை பெற்று வைரலாகி இருக்கின்றன
இந்த பாடல்  விஜய் பாடியிருக்கிறார் 
இசை  அனுருத்  இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது


3: விஜயின் கடைசி படமா? ஜனநாயகன்!



 தீவிர அரசியலில் களமிறங்கி இருப்பதால் ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படம் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன அதற்காகவே தற்சமயம் இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளில் ஐந்து கோடிக்கும் உன் பக்கமாக முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை செய்திருப்பதாக செய்திகள் கூறப்படுகின்றன இன்றும் பத்து நாட்களே குறைந்திருக்கும் நிலையில் இசை வெளியீடு இன்று நடைபெற இருக்கிறது பொங்கலுக்கு ஒன்பதாம் தேதி அன்று ஜனநாயகம் ரிலீஸ் ஆகிறது உலகமெங்கிலும் அதற்கான வரவேற்புகள் கொட்டிக் கிடக்கின்றன நாமும் பொருத்திருந்து பார்ப்போம் 


Tags

Vijay|jana nayagan|poojahekde|h Vinoth|music audio launch|



கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!