விஜய் கட்சி தா வெ கவிற்கு "விசில்"சின்னம்
![]() |
| விசில்சின்னம் |
விசில்சின்னம்பெற்ற விஜய்
இந்த செய்தியை படிக்கவும்:அனுசியா பரத்வாஜ் ஆவேசம்விஜய் கட்சிக்கு" விசில்"சின்னம்
மிகவும் பிரபலமான நடிகரும் தவேகா தலைவருமான விஜய் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக கட்சி தொடங்கி ஒரு வருடமாக மாநாடு நடத்தி அதில் மிகப் பெரிய கூட்டத்தை ஏற்படுத்தி ரசிகர்களைக் கொண்டு மிகப்பெரிய வலுவானவர்கள் என்பதை நிரூபித்தார்
அந்த சமயத்தில் கரூரில் எதிர்பாராத விதமாக தாகத்தாலும் தண்ணீர் பிரச்சனையினாலும் சுமார் ஐந்து மணி நேரம் ஒரே இடத்தில் நின்று எந்த ஒரு மக்களும் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான கூட்டம் நிரம்பி வழிந்ததால் எதிர்பாராத விதமாக 41 மரணம் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது
![]() |
| விசில்சின்னம் |
இருப்பினும் மீண்டும் ஈரோட்டில் ஒரு மாநாட்டை நடத்தினார்
அதிமுகவைச் சேர்ந்த செங்கோட்டையன் அவர்கள் விஜய் தொடங்கியுள்ள தாவீகா கட்சிக்கு அவர் இணைத்துக் கொண்டார்
இதனால் அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாலைகள் உருவாகி உள்ளது
தற்சமயம் விஜய் கட்சிக்கு சின்னம் எதுவாக இருக்கும் என்று எல்லோராலும் தேடப்பட்டு கொண்டிருந்தன
நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு படி தாவீகா கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கி உள்ளது
இதற்கு நடிகர் அவரும் தவிக்க தலைவரும் விஜய் அவர்கள்
விசில் என்பது ஒரு வெற்றியின் உன்னத ஒளியின் உச்சமாக பார்க்கப்படுகிறது அதே சமயத்தில் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாப்பு பாதுகாப்பதற்காக எழுப்பப்படும் ஒரு விசில் இன ஒளியாகவும் இருந்ததாகவும் சொல்லுகிறார்
விசில் சினம் குறித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக விசில் தாவீக்கா விசில் என்கிற வார்த்தை நேற்று பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது


