விஜய் திரிஷா ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
கள்ள உறவா? நல்ல உறவா?
![]() |
| விஜய்- திரிஷா திருமண நிகழ்ச்சியில் |
சமீபத்தில் தாவீகா தலைவரும் நடிகருமான விஜய் அவர்களது மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு கூறியிருந்தார்
அந்த மனுவில் எனது கணவரான விஜய் திருமணத்திற்கு மீறிய உறவு நடிகை உடன் வைத்திருப்பதாகவும் அது எனக்கு தெரிய வந்த பிறகு என்னுடைய உரிமைகளை பறித்து கொடுமைப்படுத்துவதாகவும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்
நெருக்கடி மேல் நெருக்கடி
அரசியல் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கலந்து கொள்வதற்காக மாவட்டங்கள் தோறும் கூட்டம் நடத்தி பேசி வருகிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கரூரில் பேசிய போது 41 பேர் எதிர்பாராத விதமாக மரணம் நேரிட நேர்ந்தது
அவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னதாகவும் அதுவும் விஜய் மேல் ஒரு குற்றச்சாட்டு போல வைரலாக அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வந்தது
விவாகரத்து கோரி மனு தாக்கல்
![]() |
| விஜய் |
விவாரத்துக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இது குறித்து விஜய் ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் சமூக ஊடகங்கள் நேரடியாக இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்விகள் கேட்டார்கள்
அதற்கு எண்ணற்ற தொண்டர்கள் ஒவ்வொரு விதமான பதில்களை தந்து இருந்தாலும் அனைத்து பதில்களும் சமூக வலைதளங்களில் எந்த மாதிரியான மனநிலையில் இவர்கள் பேசுகிறார்கள் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது
ஒரு பெண் சொல்கிறார்
வீதி கூட்டுறவா ரெண்டு பொண்டாட்டி வைத்திருக்கிறா குப்பை கூட்றவன் நாலு புருஷன வெச்சி இருக்குறா எல்லாரும் நாளுக்கு ஒன்னு அஞ்சு ஒன்னு வச்சுக்கிட்டு தான் இருக்காங்க எங்க கிட்ட காசு இருக்குது நாங்க வச்சுக்குவோ வச்சுக்காம இருப்போம் இது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு பெண் பேசி இருந்தது ஒரு இளம் வயது பெண் பேசி இருந்தது சமூகத்தில் தமிழகத்தின் மக்களின் மனநிலை எந்த மாதிரியாக இருக்கிறது இனி இவர்களின் வாழ்க்கை எப்படியாக இருக்கப் போகிறது என்று ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக பலதரப்பட்ட சமூக நெறியாளர்கள் கூறியிருந்தார்கள்
இப்படி சங்கீதா விஜயின் மனைவியானவர் விவாரத்துக்குரிய மனுவானது சமூக வலைதளங்களில் எண்ணற்ற கேள்விகளையும் சொல்ல முடியாத பதில்களையும் கூறி இரந்தார்கள் அது அடங்கி முடிப்பதற்குள்
விஜய் திரிஷா ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு
53 2026 அன்று திருமண நிகழ்ச்சியில் விஜயும் திரிஷாவும் ஒரே காரில் பயணம் செய்து திருமண நிகழ்ச்சிகள் பங்கேற்றது பெரும் அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தி இருந்தது
எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் ஆதரவு குரல்களும் எதிர்ப்பு அலைகளுப் வலுத்து வருகின்றன
இது குறித்து எண்ணற்ற நடிகர்கள் அது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் அதை பொது விவாதங்களில் பேசுவது தவறு என்றும் கூறுகிறார்கள்
இன்னும் சிலர் அவரிடம் எந்த தவறும் இல்லை அதனால் தான் அவர் வெளிப்படையாகவே திருமலை நிகழ்ச்சியில் அழைத்து வந்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்
தலைவனே இப்படி என்றால் தொண்டர்களின் நிலைமை என்னவாகும் என்றும் சிலர் பேசுகிறார்கள்
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநலையில் வெவ்வேறு விதமான கருத்துக்களை சொல்லிவரும் நிலையில்
பழிச்சொல் பலிக்கும் சொல் திரும்பி வந்து கொள்ளும் நம்மை
நாம் அடுத்தவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் கருத்துக்கள் பதிவு கொண்டிருக்கிறோம் இது சரியானதா தவறா என்று சிந்திப்பதை காட்டிலும் சில விஷயங்கள் என் கண் முன்னால் வந்து போகிறது நினைவுகளில் தோன்றி மறைகின்றது
அது என்னவென்றால்
ஒரு சின்ன கிராமத்தில்
தவறான நடத்தையுடைய ஒரு பெண் வாழ்ந்து வருகிறாள் அவளைப் பற்றி அந்த ஊருக்கே தெரியும் அவள் தவறானவள் என்று தவறான நடைமுறைகள் என்று ஒழுக்கம் கெட்டவள் என்று
அவளைப் பற்றி ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் அடிக்கடி பேசுவாள் யார் வந்து வந்தாலும் அவளா அவ ஏன்டா ஊருக்குள்ள இருக்கிறாளோ அவ மோசமானவள் என்று எல்லோரிடமும் அந்த பெண்ணானவள் அவளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தாள்
நான் கூட சில நேரங்கள் நினைத்ததுண்டு அந்தப் பெண் மோசமானவள் தான் இவள் ஏன் எல்லார்கிட்டயும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்
அந்தப் பெண் எப்படி வாழ்கிறாள் என்று பார்த்து பலரிடம் பேசுவதற்காக தான் இந்த ஊரில் பிறந்திருப்பாலோ அதுதான் அவளுக்கு வாழ்க்கையாக கடவுள் கொடுத்திருக்கிறாரோ என்றெல்லாம் என்ன தோன்றியது
இது நினைத்து ஒரு ஐந்தாறு வருடங்களுக்குள்
தவறாக பேசிக் கொண்டிருந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்
நல்ல உடலும் திடகாத்திரமான மனமும் கொண்டவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார்
அந்த ஊருக்கே மிகப்பெரிய ஆச்சர்யம் அவர் இறந்தது
எல்லோரும் அந்த துக்க நிகழ்ச்சியில் பங்கெடுத்தார் கொண்டார்கள்
அவர் இறந்து ஒரு மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை
யாரை தவறானவள் அவள் தவறானவள் என்று சொன்னாலோ அதே பின்
அவளை விட மோசமான தவறு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு தவறு செய்வதை நான் பார்த்தேன் ஊரே கூட பார்த்தது
இந்த விஜயின் வாழ்க்கை சம்பவத்திற்கு பிறகு அந்த பழிச்சொல்லானது எனக்கு வந்து தோன்றுகிறது
நாம் யாரை பழிக்குரோமோ அது நமக்கே வந்து திரும்ப வந்து நம்மையே பாதிக்கக்கூடிய சொல்லாகவும் மாறிவிடும் என்கிறதான ஒரு எண்ணம் யோசனைகளும் எனக்கு வந்து போகிறது ஆகவே அவரைப்பற்றி தவறான கருத்துக்களை சொல்லாமல் எனக்குத் தோன்றுவதை நான் சொல்லுகிறேன் இது பழிச்சொல் அல்ல அவரை பலித்து சொல்லவும் இல்லை
உயிரைப் போல உறவுகள்
ஒவ்வொரு மனிதனின் உடலுக்குள்ளும் உயிர்கள் இருக்கிறது அந்த உயிர் இருப்பதனால் தான் அவன் எழுந்து நடக்கிறான் ஓடுகிறான் பாடுகிறான் ஆடுகிறான் அழுகிறான் சிரிக்கிறான்
உண்மையிலேயே மனித வாழ்க்கையில்
உயிர் என்பது யாரை விட்டு எப்போது பிரியும் எப்போது விலகும் என்று யாருக்கும் தெரியாது
பிரிந்து விடும் என்பது தெரியும் ஆனால் பிரியும் நேரம் எப்போதும் என்று தெரியாமல் நாம் ஒவ்வொருவரையும் நேசித்துக் கொண்டிருக்கிறோம்
இந்த மனித உறவுகளில் பாசம் நேசம் காதல் நட்பு துரோகம் பகை இவைகள் எல்லாமே ஒரு பிறப்பும் இறப்பை போல
ஒரு நாள் யார் என்றே தெரியாதவர்கள் உன்னை நண்பா என்று அழைக்கவும் நேரலாம் அன்று அந்த நட்பு பிறக்கலாம்
சில நாள் கழித்து அதே நண்பன் உன்னை உதறி விட்டுப் போகலாம் அந்த நட்பு அதுடன் இறந்து போகவும் செய்யலாம்
ஒரு நாள் அவன் இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் சொல்லவர்கள் அவள் இருப்பதால் நான் இறந்து விடுவேன் என்று சொல்லவும் நேரலாம் உறவுகள் என்பது நிலையானதாகவே இல்லை
இங்கே நிலையான உறவுகளும் இல்லை அப்படி கிடைத்தவர்கள் மிகப் பரிய பாக்கியசாலிகள்
லட்சக்கணக்கான கோடிக்கணக்கான காதலர்களை நான் பார்த்து விட்டேன்
இவரைத் தவிர கனவில் கூட வேறு ஒருவரை நினைக்க மாட்டேன் என்று கூறியவர்கள்
நாலைந்து கல்யாணம் செய்ததை நான் பார்த்திருக்கிறேன்
இவர் இல்லையென்றால் நான் இறந்து விடுவேன் இவர்தான் என் உயிர் என்று சொன்னவர்கள்
அவனையே கொலை செய்து சாக்கில் மூட்டை போட்டு வீசி அவர்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
நீதான் என் வாழ்க்கை என்று சொன்னவர்கள் உனக்காக உன்னால்தான் நான் சாகிறேன் என்று சொல்லவும் நேர்கிறது
நம்முடைய பெற்றெடுத்து வளத்தி காப்பாற்றிய பிள்ளைகளே நம்மை தூக்கி வீசும் தூக்கி எறியும் சம்பவங்களையும் நிஜ உண்மைகளையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
இவைகள் எல்லாம் நிலையானவைகள்
யாரோ வருவார் யாரோ போவார்
வந்தாலும் ஏன் என்று கேட்க முடியாது போனாலும் ஏன் என்று கேட்க முடியாது
ஆகவே இந்த திருமண உறவு பந்தம் ஆனது யாருக்கு எப்போது வேண்டுமானால் நிலைக்கலாம் எந்த கணப் பொழுதிலும் விட்டு விலகும் நேரமும் கோபமும் கருத்து வேறுபாடுகளும் தோன்றலாம் ஆதனால் இன்னொருவரை நாம் பேசுவது வீணானது ஆகவே நமக்கு கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையாக இருக்க முயற்சி செய்வதுதான் உங்கள் உறவுகளுக்கு ஒரு உயிராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்
உங்கள் உயிரே உங்களுக்கு சொந்தமில்லை
அதுவே உங்களை எப்போது விட்டு பிரியும் என்று உங்களுக்கு தெரியவில்லை
இப்படி இருக்கையில் நாம் மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை பேசுவது தவறானதாகவே எனக்குத் தோன்றுகிறது அது திரும்ப நமக்கே நம் குடும்பத்தில் இப்படியாக ஒரு சூழ்நிலை வந்தால் என்ன செய்வது வராது என்று சொல்வதற்கு ஏதேனும் சொல்ல முடியுமா
ஒரு பெண் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும்
நடிகரும் தாவீகா தலைவருமான விஜய் எனது கேரியரின் உச்சத்தை விட்டு உங்களுக்காக வருகிறேன் என்று சொல்லும் போது எண்ணற்ற நடிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள் எத்தனையோ கோடிஸ்வரர்கள் தொழிலதிபர்கள் என்ன இது என்று அதிசயமாகச் சொன்னார்கள்
மக்களுக்காக அரசியலுக்கு வருகிறார் தமிழக மக்களுக்காக அரசியலுக்கு வருகிறார் என்று எல்லோரும் எண்ணிக் கண்டிருந்த வேளையில்
ஒரு காதல் ஒரு காதலால் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாக எனக்கு தோன்றுகிறது
காதலின் சக்தி நல்ல காதலிலா ?கள்ளக்காதலிலா?
எத்தனையோ நல்ல காதலர்களையும் பார்த்திருக்கிறேன் கள்ளக்காதல்களையும் கேட்டு இரக்கிறேன் மனிதர்களின் எந்த காதலுக்கு சக்தி அதிகம் என்றால்
ஒரு நல்ல காதல் செய்கிறவர் அவரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார் செய்ய முடியாத பட்சத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார்
அப்படியும் ஒரு உண்மையான காதலில் என் அப்பா என் காதலை ஏற்க மறுக்கிறார் உங்களை திருமணம் செய்து கொண்டால் என் அப்பா இறந்து விடுவதாக சொல்லுகிறார் நான் என் அப்பாவுக்காக வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்லும்போது அந்த காதலன் அவள் நலமாக வாழ வேண்டுமென அவள் நலத்திற்காக வேண்டி அவன் காதலை தியாகம் செய்து நல்லாயிரறு சொல்லிவிட்டு கிளம்புகிறான் நல்ல காதல் அவ்வளவுதான்
தான் உயிராக விரும்பிய அந்த காதலனோ காதலியோ
எப்போதும் நலமாக வளமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஆசைகளைப் புதைத்துக் கொண்டு விலகிக் கொள்கிறது
ஆனால் கள்ளக்காதலன சக்தி கொடூரமானது
ஒரு பெண் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்
நானும் சில பல சினிமாக்களில் பார்த்திருக்கிறேன் கதை புத்தகங்களிலும் படித்திருக்கிறேன்
இப்போது நான் நிஜமாகவே பார்க்கிறேன்
நீங்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் நான் முதலமைச்சராக வேண்டும் என்ற அந்த நடிகையின் ஆசியை ஏற்றுக்கொண்டு அந்த நடுகின் ஆசைக்காக வேண்டிக்கொண்டு தன்னுடைய ரசிகர்கள் எல்லாம் ஒன்றிணைத்து அரசியல் கட்சி ஆக்கி அந்த நடிகையின் காதலுக்காக தியாகம் செய்து போராடிக் கொண்டிருக்கிறார்
வாழ்த்துக்கள்


0 கருத்துகள்