கொள்ளையடித்த வீடியோவை வெளியிடக்கூடாதென மிரட்டும் காங்கேயம் தொகுதி அதிமுக நிர்வாகிகள்

 காங்கேயம் தொகுதி வேட்பாளர் NSN நடராஜ் கொள்ளையடித்த வீடியோ செய்திகளை வெளியிடக் கூடாது என மிரட்டும் அதிமுக நிர்வாகிகள் 

காங்கேயம்,
08/04/26
Nsn நடராஜ்  காங்கேயம் தொகுதி வேட்பாளர்  பெண்களை மக்களை மிரட்ட தொடங்கியுள்ளது அந்தப் பகுதியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது 
மிரட்ட பட்ட பெண்



Nsn காங்கேயம் தொகுதி வேட்பாளர்

nsn நடராஜ் என்பவர் காங்கேயம் பகுதியில் பெரிய தொழிலதிபராக விளங்கி வருகிறார் அது மட்டுமின்றி இவருக்கு தனியாக பெட்ரோல் நிறுவனங்கள் திருமண மண்டபங்கள் தேங்காய் உலர் கலங்கள் nsn  என்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தி தயாரிக்கும் பெரிய தொழில் அதிபராக இருந்து தொழில் செய்து வருகிறார் 
2011 முதல் 2016 வரை காலங்களில் எம்எல்ஏவாக காங்கேயம் தொகுதி எம்எல்ஏவாக பணிபுரிந்து இருக்கிறார் அந்த காலகட்டங்களில் கோவில்களில் வரும் பணத்தை கொள்ளையடித்ததாக  பல பத்திரிகைகளில் செய்திகளும் சமூக வலைதளங்களில் வீடியோக்களும்  பரவி இருக்கின்றன அப்படிப்பட்ட தவறான நடவடிக்கையால் 

2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா அவர்கள் மீண்டும் காங்கேயம் தொகுதி வேட்பாளராக அவருக்கு சீட்டு வழங்கவில்லை 

2026 வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் NSN நடராஜ் என்பவருக்கு 


2026 சட்டமன்றத் தேர்தல் போட்டியிட என் எஸ் என் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் 

Nsn நடராஜ்


இப்போது காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மு.பே சாமிநாதன் அவர்களுக்கும் என் எஸ் என் அவர்களுக்கும் கடுமையான போட்டி நிலவு வருவதாக சொல்லப்படுகின்றன தாவைக்க வேட்பாளர் பி மணி அவர்களும் நாம் தமிழர் கட்சியில் மருத்துவர்  கார்மேகம் அவர்களும் போட்டியிடுகிறார்கள் 

இந்த நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் காங்கேயம் திமுக நிர்வாகியான தமிழரசி கார்த்திக் என்பவர் தனது முகநூலில் 20 15 ஆம் ஆண்டு வெளியான என்ன சன் அவர்கள் கொள்ளையடித்த வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார் 

இதற்காக அவருக்கு காங்கேயத்தைச் சார்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் தொலைபேசி வாயிலாக தகாத வார்த்தைகள் பேசியதாகவும் அந்த போஸ்ட்டே உடனடியாக நீக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து மிரட்டி இருக்கிறார்கள் 

இதுகுறித்து அந்த நிர்வாகி தனது முகநூல் பக்கத்தில் அதிமுக இப்படி மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் 

அந்த செய்தியானது இப்போது காங்கேயம் பகுதியில் வைரலாகி இருக்கிறது 


2015 வெளியான வீடியோ ,பத்திரிக்கை செய்தி,

2015 ஆம் ஆண்டு மேடை அமைத்து அந்த மேடையிலே என் எஸ் என் எவர்கள் எப்படியெல்லாம் அந்த பணத்தை அடித்தார்கள் என்பதை விலாவாரியாகவும் எடுத்துரைக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது 2015 
அதே சமயத்தில் அதே காலகட்டங்களில் பத்திரிகைகளிலும் அது போன்ற செய்திகளும் வெளிவந்திருக்கிறது 
அந்த செய்தியை அன்றைக்கு வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை மிரட்ட முடியாத அதிமுக காரர்கள் 

என்ன சன் எம்எல்ஏவாக இருக்கும்போதே மேடை போட்டு அவர் கொள்ளையடித்ததை வெட்ட வெளியில் தனி ஒரு மனிதனாக பேசி அதை வீடியோவாக வெளியிட்ட போது அந்த நபரையோ அப்போது சமூக தலங்களில் பகிர்ந்து விட்டவர்களையோ பதிவேற்றம் செய்தவர்களையோ மிரட்டாமல் எதுவும் பேச முடியாமல் இருந்த என் எஸ் என் அவர்களோ மற்றும் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளோ அன்றைக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை 

சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ

மீண்டும் அவருக்கு சட்டமன்றத் தொகுதிக்கான சீட்டு கிடைத்த பிறகு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய காங்கேயம் தொகுதி மக்கள் பல்வேறு அவருடைய பெயரில் உள்ள வீடியோக்களை பார்த்து பகிர்ந்து வருகிறார்கள் 

சுமார் பல ஆயிரகும் மேற்பட்ட பெயர் அந்த வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்களும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் 

அந்த வீடியோவை அந்தப் பெண் தான் ஏதோ நேற்று தான் வெளியிட்டது போல ஒரு பண்ணை மட்டும் மிரட்டி இருப்பது அந்த தொகுதி மக்களிடையே மிகுந்த கோபத்தை கொந்தளிக்க செய்திருக்கிறது 

எல்லாரும் இந்த வீடியோவை பகிரலாம் அவர் எத்தனை பேரை மிரட்டுவார் என்ன செய்து விடுவார் என்று கேட்கும் தொணியில் எல்லோரும் அந்த வீடியோக்களை வைரலாக பார்த்து வருகிறார்கள் 

ஏன் வெளியிட கூடாது?

என்றைக்கே வெளியான வீடியோக்களை ஏன் வெளியிடக் கடாது ஏன் பகிரக்கூடாது என்ற கேள்வி இப்போது எல்லா மக்களிடையே பெரிய கேள்வி எழுப்பிருக்கின்றன 

தேர்தல் காலங்கள் என்றாலே ஒருவரை ஒருவர் மாறி மாறி பழி சுமத்துவதும் குற்றம் சுமத்துவதும் வாடிக்கையான ஒன்றுதான் 

இதை யாரும் ஒரு பெரிதாகவோ யாரும் எடுத்துக் கொண்டதில்லை 

இப்போது காங்கேயம் தொகுதி அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளும் என் எஸ் என் அவர்கள் மட்டும் ஒரு பெண்ணை மட்டும் எதிர்ப்பதால் இன்னைக்கு பல ஆயிரம் பொதுமக்களும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள் அவர் உண்மையிலே கொள்ளை அடித்தது உண்மைதான் அதனால்தான் அவர் ஒரு பெண்ணை மிரட்டுகிறார் வெளியிடக்கூடாது என்று சொல்லுகிறார் என்ற கேள்வியும் இப்போது எல்லோருடைய மனதிலும் நிறைந்திருக்கிறது மிரட்டபட்ட பெண் வெளியிட்ட முகநூல் பக்கம்

சாமி படத்தையே கொள்ளை அடித்தவருக்கு நாம் வாக்களித்தால் அந்தப் பாவம் நம்மளை சும்மா விடாது என்று எல்லா சமுதாய மக்களும் பேசத் தொடங்கி விட்டார்கள் 

ஆட்சிக்கு வராததற்கு முன்பே பொதுமக்களையும் பெண்களையும் மிரட்டுவது அவர்களின் கேவலமான உள்ளத்தை காட்டுகிறது 
இப்போதே இப்படி செய்கிறார்கள் என்றால் ஆட்சிக்கு வந்தால் எப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள் என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும் காங்கேயம் தொகுதி மக்களிடமும் வைரலாக பரவி வருகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்