Vijay |அரசியலுக்கு வர காரணம் என்ன? யார் காரணம்? |
விஜய் அரசியலுக்கு வர காரணம்? மக்களுக்காகவா? திரிஷாவுக்காகவா?
![]() |
| விஜய் திரிஷா? |
தமிழ் திரை உலகில் தற்போது மிகவும் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்
நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிடாமல் முதலமைச்சராக சட்டமன்றத் தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு இருக்கிறார்
ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது வாக்கு சதவீதம் எந்த ஆண்டிலும் இல்லாத ஆண்டாக இந்த ஆண்டில் 85 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்தது
விஜய் அரசியலுக்கு வர முக்கிய காரணம் என்ன?
மே 4 நான்காம் தேதி யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பது தெரிந்துவிடும் அதற்காக தமிழ்நாடு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் குறிப்பாக இந்த ஆண்டு குழந்தைகள் கூட காத்திருக்கிறார்கள் நடிகர் விஜய் அவர்கள் குழந்தைகளையும் வைத்து அரசியல் செய்திருப்பது பேசும் பொருளாக இருந்தது
இப்படியாக பல்வேறு சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில் விஜய் அரசியலுக்கு வர முக்கிய காரணம் என்ற கேள்வி வைரலாகி இருக்கிறது
- அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்
- யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்
- இது அவரவர் தனிப்பட்ட உரிமையாகும்
- இவர்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லுவது இன்னொருத்தருடைய சுதந்திரத்தை பறிப்பதாகும்
ஒரு தலைவன் என்பவர்?
உலகில் உலகத்தில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் மக்கள் பெரும் துயரத்தில் துயரப்படும்போதுதான் துன்பப்படும் போதும் அவர்களை காப்பதற்காக எழுச்சியோடு தோன்றுபவன் தான் தலைவன் ஆவான்
மக்கள் கஷ்டப்படும் வருபவரே
மக்களுக்கான தலைவர் ஆவார்
மக்கள் துயரப்படும்போது வருபவரே
மக்களுக்கான தலைவர் ஆவார்
மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது
காதலியின் ஆசைக்காக கட்சி துவங்கினால்
நல்ல காதலனா தான் இருக்க முடியுமே தவிர
தலைவனாக முடியாது
நாயகியின் ஆசைக்காக
ஆட்சியைப் பிடிக்க ஆசைப்பட்டால்
அவர்தான் கதாநாயகன தவிர
ஒருபோதும் தலைவனாக முடியாது
இப்படியாக சமூக வலைதளங்களில் அவர் எதற்காக அரசியல் வந்திருக்கிறார் என்பது குறித்து விவாதங்களில்
சுனாமி வந்து சுருட்டிய போது வந்திருக்கலாமே
அப்போது ஏன் வரவில்லை
கொடிய நோய் கொரோனா வந்து கொன்றபோது
தன்னுடைய சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு கொடுத்திருக்கலாமே அப்போது வந்திருக்கலாமே
ஏன் வரவில்லை
புயல் வந்து புரட்டி போட்ட போது எல்லாவற்றையும் இழந்து மக்கள் நடுத்தெருவில் நிற்கும் போது
மக்கள் கொடுத்த செல்வம் தானே அதை மக்களுக்கே கொடுத்து விடுவோம் என இருக்கும் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு கொடுத்திருக்கலாமே
அப்போது வந்திருக்கலாமே
அப்போது வந்திருந்தால் மக்கள் தலைவன்
மக்களுக்கான தலைவன்
இப்போது எதற்காக வந்திருக்கிறார் என்று பெருமளவில் பேசப்பட்டு வருகின்றன
அவர் எல்லாத்தையும் விட்டு விட்டு வருவதாக சொல்லுகிறார்
மக்களும் அதை நம்பிக் கொள்கிறார்கள்
அவர் ஒன்றையும் விடவில்லை
சொத்துக்களை பத்திரமாகத்தான் வைத்திருக்கிறார்
அதிகப்படியான கணக்கு காட்டினால் வட்டி கட்ட வேண்டும் என காரணத்தினால்
அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஏன் குழந்தைகளுக்குக் கூட கடன் கொடுத்ததாக கணக்கு காட்டி இருக்கிறார்
குடும்பத்திற்கு கடன் கொடுப்பதாக சொல்லியவர்
நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்தாலும்
அவரின் அழகான நடனங்களும் அழகான முகங்களும் கேள்வி கேட்க தடுத்து விடுகின்றன
![]() |
| விஜய் |


0 கருத்துகள்