விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் 


முதலமைச்சராகும் விஜய் 

விஜய்


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் 3 வருடங்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்குகிறார் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் சட்டமன்றத் தேர்தல்தான் எங்கள் நோக்கம் முதலமைச்சராக தான் எங்கள் நோக்கம் என்பதை கருத்தில் கொண்டு 2020க்காக காத்துக் கொண்டு இருந்தார் 
எண்ணற்ற சவால்களை எதிர்கொண்ட விஜய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று இருக்கிறார் 

தமிழ்நாட்டில் யாரும் எதிர்பார்க்க முடியாத கணிக்க முடியாத மகத்தான ஒரு வெற்றியாக வரலாறும் மிக்க ஒரு வெற்றியாக இந்த வெற்றியை கருதப்படுகிறது 


இந்த வரலாற்றுச் சாதனையை பெறுவதற்கு முக்கிய காரணம் என்ன என்பதுதான் நாம இந்த செய்தி குறிப்பில் சொல்ல விரும்புகிறோம் 


நம்பிக்கை 

எல்லா செயல்களுக்கும் எல்லா வெற்றிகளுக்கும் நம்பிக்கை தான் முக்கிய காரணமக இருக்கிறது

நம்பிக்கைதான் இந்த உலகத்தில் முதல் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது 

இப்படியாக விஜய் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கைதான் முதல் காரணமாக இருக்கிறது 

அந்த நம்பிக்கை என்பது விஜய் மக்களை நம்பினார்களா மக்கள் விஜயை நம்புகிறார்களா என்று நாம் இரு கோணங்களில் சிந்தித்து செய்திகளை உண்மைகளை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் 


ஒருவர் ஒரு தொழில் தொடங்குகிறார் அல்லது ஒரு வேலைக்கு செல்கிறார் நாம் வேலை செய்யும் இடத்தில் முதலாளிகளிடமோ நம்மிடம் நம்மை வரும் வாடிக்கையாளர்களிடமோ நாம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் 

இவர் நல்லவர் என்பதும் இவர் சரியாக வேலைக்கு வருவார் என்பதும் இவர் வேலையில் சிறந்து விளங்குவார் என்பதையும் நாம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் நான் நல்லா வேலை செய்வேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்
செய்து காட்டுவது தான் நம்பிக்கையை ஏற்படுத்தும் 

இப்படி நம்மை பலர் நம்ப வேண்டும் நம்பும்படியாக நடந்து கொள்ள வேண்டும் அப்படி அவர்கள் நம்பி விட்டால் அவர்கள் நம்பிக்கையை நாம் பெற்றுவிட்டால் நாம் என்ன செய்தாலும் அவர்கள் நம்மை நல்லவர்களாகவே கருதுவார்கள் 

ஒரு கவிஞன் பத்திரிக்கையில் தன் கவிதை பிரசுரமாக வதற்காக ஆயிரம் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும
 அதில் ஒரு சில கவிதைகள் பத்திரிகையில் பிரசுரம் ஆகலாம் அப்படி பிரசுரமாகும் கவிதைகள் வாசகர்களுக்கு பிடிக்கும் போது அவர் நன்றாக எழுதுவார் என்ற நம்பிக்கை வரும்போது எல்லா பத்திரிகையாளர்களும் அவரிடத்தில் வந்து தங்களுக்கு ஒரு கவிதை தொகுப்பு எழுத தாருங்கள் என கேட்பார்கள் 

காலப்போக்கில் அவர் எப்படி எழுதினாலும் நல்லா இருக்குன்னு சொல்ற அளவுக்கு மக்கள் மாறிவிடுவார்கள் ஆரம்ப காலத்தில் அவர் நல்ல கவிதைகளை எழுதினாலும் பேர் எடுப்பதற்கு அந்த நம்பிக்கையை உருவாக்குவதற்கு அவர் எல்லா பத்திரிகைகளும் நிறைய இதழ்களும் அவர்களிடத்தில் வந்து பெரும் போது தான் அந்த நம்பிக்கை உருவாகிறது 

அந்த நம்பிக்கை 

அந்த நம்பிக்கையை விஜய் எல்லா மக்களிடத்திலும் உருவாக்கி இருக்கிறார் அதனால் தான் அவர் இந்த வெற்றியைப் பெற்றிரக்க முடிகிறது

 

இந்த நம்பிக்கையை எம்ஜிஆர் அவர்களும் ஜெயலலிதா அவர்களும் கலைஞர் அவர்களும் பெற்றிருந்தாலும் 

இவர்கள் வந்தால் இன்னது நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு கட்சியின் மீதும் ஒவ்வொரு மக்களுக்கும் இருக்கிறது 


இந்த கட்சி வந்தால் இப்படி தான் ஆட்சி நடத்தும் என்ற ஒரு அபிமானமும் மக்கள் அறிந்திருக்கிறார்கள் 


இப்படி ஒவ்வொரு கட்சியின் மேலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கிறது மக்களுக்கு 

அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி விஜய் மட்டும் வெற்றி பெற்றார் 

வெற்றிக்காண நம்பிக்கை 

நம்மில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் நீங்கள் சொல்லுவதை சக்தியம் என்று எண்ணத் தொடங்கி விடுவார்கள் 
உங்களை மக்கள் நம்பி விட்டால் நீங்கள் என்ன செய்தாலும் இது கடவுளின் செயல் என்று சொல்லுவார்கள் 

அப்படியானால் 

மக்கள் சிந்தித்தே பார்க்க முடியாத அளவிற்கு 
மக்கள் சிந்திக்கவே விட கூடாத அளவிற்கு 

அவர் சொன்னா சரியா இருக்கும் 
அவர் நல்லதைத்தான் சொல்லுவாரு 

அவர்களின் சிந்தனைகளை நம்பிக்கையால் மறைத்து விட வேண்டும் அந்த நம்பிக்கையை தான் விஜய் அவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார் 


பிற கட்சிகள்

இதுவரைக்கும் எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ கட்சிகள் தொடங்கி இருந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை இதுவரைக்கும் எத்தனையோ தலைவர்கள் புதிய கட்சிகளை தொடங்கியிருந்தாலும் அவர்களாலும் உச்ச நிலையை அடைய முடியவில்லை 

வைகோ பாட்டாளி மக்கள் கட்சி விடுதலை சிறுத்தைகள் இப்படியாக பல கட்சிகள் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டாலும் அவர்கள் இப்படியான நம்பிக்கையை அவர்களால் ஏற்படுத்த முடியவில்லை ஏன் 


 விஜய் அரசியல் 

தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் தமிழக மக்களைப் பொருத்தவரைக்கும் 
மனசுக்கு பிடித்து விட்டால் அப்படி ஒரு நம்பிக்கையை நாம் கொடுத்துவிட்டால் இந்த நாட்டை ஆட்சி செய்வது எளிது 
எம்ஜிஆரின் அரசியலையும் ஜெயலலிதாவின் அரசியலையும் கலைஞர் கருணாநிதியின் அரசியலையும் பிரதமர் மோடியின் அரசியலையும் அவர் ஊற்று உன்னிப்பாக கவனித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும் 


பல்வேறு விதமான மக்களிடம் விஜய் கட்சிக்கு எதற்காக வாக்களித்தீர்கள் எதைப் பார்த்து வாக்களித்தீர்கள் என்ற கேள்விகள் முன்னெடுக்கப்பட்டது 

விஜய்யின் கொள்கையை பார்த்து ஓட்டு போட்டீர்களா 
விஜய் அறிவித்த வேட்பாளர்கள் யார் என்று பார்த்து தெரிந்து ஓட்டு போட்டீர்களா 
விஜயின் வாக்குறுதியை பார்த்து கேட்டு ஓட்டு போட்டீர்களா 
இப்படி பல்வேறு விதமான கேள்விகளுக்கு எல்லா மக்களும் அதெல்லாம் நாங்க பாக்கலங்க அவர் வந்தால் நல்லது செய்வார் எப்படி நம்புறிங்க என்ற கேள்விக்கு அவர் சினிமாவில் நல்லது பண்ணி இருக்கிறார் 

அவர்கள் சொன்ன பதில்களில் சிந்திக்க வேண்டிய பதில் அவர் சினிமாவில் நல்லது பண்ணி இருக்கிறார் இதை தவிர வேறு என்ன வேண்டும் ஆட்சி செய்ய அவர் நல்லவர் அவரைப்போல ஒரு நல்லவர் இருக்க முடியாது என்று எண்ணிக் கொள்ளும் அளவில் பெரும் நம்பிக்கையை விஜய் விதைத்து இரந்தார்
மக்கள் சிந்திக்க முடியாத அளவு மூலைக்குள் அவர் பதிந்திருந்தார் 

விஜய் என்ன செய்வார்

சரி நீங்கள் விஜயின் முகத்தையும் ஆட்டத்தையும் பார்த்தே வாக்களித்து விட்டீர்கள் நல்லவர் என்று எண்ணிவிட்டீர்கள் சரி விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்ற கேள்விகளும் முன்னெடுக்கப்பட்டது 

அதற்கு அவர்களின் ரசிகர்களும் தொண்டர்களும் அவரு ஒன்னுமே செய்ய வேண்டாம் அவரை மூஞ்சிய பாத்தா போது அவர் நடந்து வர ஸ்டைல பார்த்தா போதும் அவர் ஆடுனாலே போது எங்களுக்கு அதுவே பெரிய சந்தோசம் அவர் ஒண்ணுமே செய்ய வேண்டாம் அவருக்கு திரிஷா கூட பேசினாலும் சரி யாரோட பேசினாலும் அவரை தப்பா பேசாம இருங்க எங்க மனசு காயப்படுத்தாம இருங்க அவர் என்ன செஞ்சாலும் அது தெய்வச் செயல் அப்படி என்று நம்புகிற அளவிற்கு மக்கள் சிந்திக்க முடியாத அளவுக்கு மனநலையில் இருக்கிறார்கள் அப்படி ஒரு நம்பிக்கையை யார் ஏற்படுத்த முடியும் 

மக்களின் மனநிலை 

மக்களின் மனநிலையை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் விஜய் இவர்களுக்கு எல்லாம் நல்லது செஞ்ச ஆட்சி பிடிச்சா பிடிக்க வேண்டியது இல்லை ஆடியோ ஆட்சி பிடிக்க முடியும் அவ்வளவு சிந்தனை இல்லாதவர்கள் என்பதை விஜய் அவர்கள் இந்த முறை தேர்தல் நிறைவேற்றுகிறார்கள் நீங்கள் விஜய் அவர்களுக்கு ஓட்டு போட்டு இருக்கீங்க 


விஜய்யிடம் கேள்வி

Cm ஆக விஜய் பதவியேற்க இருக்கிறார்


நடிகர் விஜய் இடம் இப்போது தற்போது முதலமைச்சராக போகிறார் அவர்களிடம் ஒரு கேள்வி முன்னெடுத்துக்கப்பட்டது 

நீங்க சிறந்த நல்ல நடிச்சிட்டு வந்தீங்க கட்சி தொடங்குனீங்க ஆட்சி அமைச்சிடீங்க 
வாழ்த்துக்கள் 

உங்களைப் பல எந்த ஒரு மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு பொருளும் கொடுக்காமல் ஒரு நல்லதும் பண்ணாம எடுத்த உடனே ஆட்சிக்கு வர்றது இந்திய வரலாற்றிலேயே சிறப்பு வாய்ந்தது

 நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி என்று நாங்கள் எண்ணிக் கொள்கிறோம் சார் இப்ப நீங்க வந்து உடனே மக்கள் எல்லாரும் உங்களுக்கு ஓட்டு போட்ட மாதிரி இன்னொரு 10 15 ஆண்டுகளுக்குப் பிறகு இதே தமிழ் சினிமாவிலிருந்து உங்களுக்கு எதிராக ஒரு நடிகர் வந்தால் அவர்களுக்கு வாக்களிப்பது சரியா தவறா? நீங்கள் எந்த மாதிரியான கருத்தை முன் வைப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் அமைதியாக இருந்தார் 

ஆம் என்னைப் போல சினிமா நடித்து வரும் நல்லவன்தான் வந்த உடனே அவர் ஓட்டு போடுங்க அப்படி என்று அவரால் கூற முடியாமல் அமைதியாக இருந்தார்