மோடி,எடப்பாடி பழனிசாமி,NDA,கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு பிறகு
டி.டி.வி தினகரன் பேசியது ,குறித்து தி மு க தொண்டர்களிடம்
கருத்து கேட்க்ப்பட்டது
Also
Read :Anusha Bhardwaj avasam
![]() |
| செய்தியாளர் சந்திப்பில்,டி.டி.வி தினகரன் |
சென்னை மதுரங்கத்தில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக மாநில பொதுக் கூட்டணி மாநாடு நடைபெற்றது
இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஆமாமுக்காக பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் கலந்து கொண்டதும் மிகப்பெரிய அரசியல் சதுரங்கத்தில் எதிர்பாராத எதிர்பார்ப்புகளை எதிர வைத்திருக்கிறது
எடப்பாடி பழனிச்சாமி: டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரன் சசிகலா ஓ பன்னீர்செல்வம் போன்ற எல்லோரும் ஒரே கட்சியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு இது என்னுடைய கட்சி இது என்னுடைய கட்சி என்று கட்சிகளுக்குள்ளே பெரும் சண்டைகள் ஏற்பட்டு வவ்வராக கட்சியை விட்டு விலகிக் கொள்ள கொடூரமான காலமாக இருந்தது
அப்போது அந்த கட்சியை விட்டு பிரிந்து சென்ற டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி குக்கர் சின்னத்தில் சென்னையில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்
அந்த காலகட்டத்தில்
![]() |
| கூட்டணியில்கட்சிகள் |
டிடிவி தினகரன்
அந்த பிரிந்து சென்ற அந்த கால சூழ்நிலையின் போது எடப்பாடி பழனிச்சாமி விட துரோகியா செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லை என்று டி ட
தினகரன் அவர்களும்
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசும்போது அந்த காலகட்டத்தில் டிடிவி தினகரன் விட ஒரு துரோகிகள் யாரும் இருக்க முடியாது என்று இருவரும் மாறி மாறி தங்கள் மீது சேற்றை வாரி இறைத்தவர்கள் என்று கூட சொல்லலாம்
2026,தேர்தல் கூட்டணி:
இன்னும் சில மாதங்கள் இருக்கும் காலச் சூழ்நிலையில் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரைய இருக்கிறது அதற்காக ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகி கொண்டிருந்தது அதற்கு முன்பதாக மதுரங்கத்தில் சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் எதிரெதிராய் பிரிந்து சென்றவர்கள் இப்போது ஒன்று சேர்ந்து வந்திருந்தார்கள் அவர்கள் இவர்களை சகோதரர்கள் என்பதும் அவர்கள் இவர்களை வரவேற்றதும் எல்லாமே ஒரு புதுமையான ஒரு காணொளி காட்சியாக மக்களுக்கு கிடைத்தது
ஒருவித மக்களை ஏமாற்றும் சலிப்பு என்று கூட சில ஜனங்களும் பேசுவதை கேட்க முடிந்தது
அன்றைக்கு ஒன்றும் இன்றைக்கொன்றும் ஒரு நாளொன்றுமாக பேசக்கூடியவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்களோ என்று படியாகவும் இருந்தது
அந்த மாநில பொதுக்கூட்டம் நடைபெற்ற பிறகு செய்தியாளர் சந்தித்த டிடிவி தினகரன் சந்தித்தபோது
2026,திமுக விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்:
திமுக மீது மக்கள் அவநம்பிக்கையில் இருப்பதாகவும் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று என்றும் இதனால் மக்கள் இந்த தேர்தலில் திமுகவிற்கு தகுந்த பாடம் போற்றுவார்கள் என்று கூறியிருந்தார்
இதுகுறித்து திருப்பூர் காங்கயம் வெள்ளகோவில் திமுக தொண்டர்களிடம் கேட்கப்பட்டதற்கு புதுமையான பதில்கள் கொடுத்திருந்தார்கள்:
லேசான காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டிருந்த ஜெயலலிதா 71 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஜெயலலிதாவின் மரணங்கள் மக்களிடையே முன்னுக்கு முரணான சந்தேகங்களை கொண்டு வந்தது அதற்கு தகுந்த பாடங்களை அதிமுக கட்சிகளுக்கு மக்கள் புகட்ட மாட்டார்கள்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கட்சியில் இருந்த ஒவ்வொரு எம்எல்ஏக்களும் அமைச்சர்களுக்கும் கட்சி என்னுடையது என்று சண்டை நிலவப்பட்டது
அப்போது பொதுமக்கள் பலரும் கட்சி மேலும் ஆட்சி மேலும் தான் அதிமுகவிற்கு பாசம் பொதுமக்கள் மேல் இல்லை என்பது ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு உண்மை குணம் சுயரூபம் தெரிய வந்திருக்கிறது அதற்காக அதிமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட மாட்டார்கள்
ஜெயலிதாவுக்கே அப்படி ஒரு நிலைமை மக்களின் நிலைமை என்னவாகும் என்பதை மக்கள் நினைக்காமல் அதிமுகவிற்கு பாடம் புகட்ட மாட்டார்கள்
2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தபோது எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யாத அதிமுகவிற்கு மக்கள் எந்த ஒரு பாடமும் புகட்ட மாட்டார்கள்
வருடத்திற்கு ஒருமுறை பொங்கலுக்கு மட்டுமே பரிசாக ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்தார்கள் அதற்காக மக்கள் அவர்களுக்கு பாடம் போட மாட்டார்கள்
இப்போது மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக மக்கள் பாடம் புகட்டுவார்கள்
ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்த திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்
புதுமைப்பெண் திட்டத்தில் மாதமாயிரம் பெற்று பட்டப்படிப்பு கனவை நிறைவு செய்யும் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்
தேர்தல் வாக்குறுதியில் ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்து மீண்டும் அரசு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்தவர்கள் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்
ஒருவரை ஒருவர் துரோகிகள் என்று பேசிக் கொண்டவர்கள்
இன்று ஒன்று சேர்ந்து கொண்டு திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள் என்பது மக்களை இளிச்சவன் ஆக்கும் செயலை போல் இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள்


