மு.க.ஸ்டாலின்| அவர்கள் ,குடும்ப அட்டைக்கு 3000வழங்கியதில்!
தமிழகமே மகிழ்ந்தது!
டெல்லியே அதிர்ந்தது!
மு.க.ஸ்டாலின்!
இவர் என்ன செய்யப் போகிறார் இவரால் என்ன செய்ய முடியும் என்று நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்த எதிரிகளை எல்லாம் தெறிக்க விட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் எத்தனை தமிழகத்தில் முதலமைச்சர்கள் ஆட்சியைப் பொறுப்பில் இருந்தபோதிலும் இவர் கொண்டு வந்த திட்டமே திட்டத்தின் எண்ணிக்கையை சொல்வதற்கு சில நேரங்களாகும் அவ்வளவு திட்டங்கள் மட்டும் அவ்வளவு எண்ணச் செல்ல முடியாதளவுத் திட்டங்கள் வகுத்து மக்களுக்கு எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்
அதில் மக்கள் மனதில்
நிரம்பி இருக்கின்றன ஸ்டாலின் என்ற பெயரும் அவருடைய திட்டங்களும் அதனால் அடைந்த பையன்களும் மகிழ்ச்சியும் வரலாற்றில் மிக்க சிறப்பான நல்லாட்சி ஆண்டாக மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
குடும்ப அட்டைக்கு 3000!
யாரும் எதிர் பார்க்காத அளவில் பொங்கல பரிசு தொகுப்பில்
3000ரொக்கமும் வழங்கி இருக்கிறார்கள்
இதனால் தமிழகம் மக்கள் பெரும் கொண்டாட்டத்தில்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள்
![]() |
| வெள்ளகோவில் நகரச் செயலாளர் சபரி எஸ் முருகானந்தம் அவர்கள் பொங்கல் பரிசு துவிக்கவைத்த காட்சி ஊரெங்கும் வீதியெங்கும் மக்களை |
காண முடிந்தது
தமிழகம் மகிழ்ந்தது
இதனால் பெரும் மகிழ்ச்சியோடு இருந்த தமிழக மக்களின் இந்த திட்டத்தை பார்த்து இந்த 3000 பொங்கல் பரிசு கொடுப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்து மிகப்பெரிய பேர அதிர்ச்சியில் அரண்டு போயிருக்கிறன டெல்லி என்ற வட்டார செய்திகள் சொல்லுகின்றன




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக