'ஜனநாயகன்' |'பராசக்தி '| டீசரில் சாதனை! வைரல் போட்டி!
சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் டைலர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக கடந்த இரண்டு நாட்களில் 3.9 கோடி பார்வையாளர் கடந்து பெரிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது
அதற்குப் பிறகு தற்சமயம் வெளியான பராசக்தி திரைப்பட டைலரும்
4.1 கோடி பார்வையாளர்களை கடந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக ஜனநாயகன்படத்தை முந்தி இருக்கிறது
ஜனநாயகன்ஜனநாயகன்
சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் சொல்லும் பது எங்கள் இருவருக்கும் இது போட்டியாக இல்லை இரண்டு படங்களையும் கொண்டாடுங்கள் என்று தான் சொல்லியிருந்தார்
ஆனாலும் விஜய் அரசியலுக்கு வந்ததால் அது அவருடைய கடைசி படம் என்பதால்
பெரிய எதிர்பார்ப்பு கூடியிருந்தது அந்த எதிர்பார்ப்பை தாண்டி பராசக்தி 4 கோடி பார்வையிலே கடந்து இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
பராசக்திTags
Thalapathi vijay|jana nayagan|sivakathikeyan|parasakthi
|Cinema|trailar


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக