Tamilpage

Tamil |cinema news|political news|sportnews|tamilpoer|Composition

ads header

சனி, 3 ஜனவரி, 2026

தி மு க ஆட்சியை ஒழிக்கவேண்டும்!ஏன் என்றால்? ஏழை மக்களுக்கு நன்மை செய்கிறார்களாம்?

 தமிழகமும் தமிழ்நாட்டு மக்களும் 

குறிப்பாக ஏழை மக்களும் முன்னேறிக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் 





மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை குற்றமாகவும் கொடுமை எனவும் 

ஏழைக் குழந்தைகள் பட்டம் படித்து என்ன செய்யப் போகிறார்கள் 

அவர்கள் பட்டம் படித்தால் என்ன பட்டம் விட்டால் என்ன இவர் ஏன் அவர்களை பட்டம் படிக்க முயற்சிக்கிறார் 



காலம் காலமாக தமிழ்நாட்டு மக்களை முட்டாளாகவும் ஏழைகளாகவும் ஏன் அடிமைலாகவும் தான் வைத்திருக்கிறோம் இவர்தான் ஏதோ கடவுளைப் போல மாதம் ஆயிரம் கொடுப்பதும் மகளிர்களுக்கு இலவச பேருந்து விடுவதும் ஏழை பெண்கள் புதுமைப்பெண் என்ற திட்டத்தின் மூலமாக பட்டம் படித்து அறிவாளியாக்க முயற்சிப்பதும் இன்னும் சில இளைஞர்கள் வேலையில்லாமல் சும்மா சுற்றிக்கொண்டு திரிகிறார்கள் எல்லாம் விளையாட்டு தறையில் சாதிக்க வேண்டும் என்று கலைத்துறைகள் சாதிக்க வேண்டும் என்று இன்னும் பல திட்டங்களை தந்து கொண்டு மக்களை உயர்த்திக் கொண்டும் நாட்டு மக்களை முன்னேற்றிக் கொண்டும் இருக்கிற திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் புதிதாய் வந்த கட்சிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன ஏன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றால் 


நன்மை செய்வது தவறு 

அதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வது தவறு 


அவர்கள் காலம் காலமாக எப்படி முட்டாள்களாக இருக்கிறார்களோ அப்படியே வாழ வைக்க வேண்டும் 

அல்லாமல் புதிய கொள்கையோடு அவர்கள் செயல்படுவது தான் எல்லா கட்சிகளிடையே பெரிய வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது இதனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் நாங்கள் எல்லாம் ஒன்று கூடி இருக்கிறோம் எப்படியும் நிறுத்துவோம் நிறுத்துவோம் இதற்காக எண்ணற்ற பொய்களை அடுக்கடுக்காக வைத்து மக்களை இன்னும் முட்டாளாக்க மக்கள் கையாலே முட்டாளாக்கி அவர்களை அவர்களே அடிமைகளாக நாங்கள் வெற்றி பெறத்தான் போகிறோம் என்ற கொள்கையோடு உறக்கச் சொல்கிறார்கள் 



இவர்கள் திமுகவின் எதிரிகள் அல்ல 


தமிழ்நாட்டு மக்களின் துரோகிகள் 


அரசு ஊழியர்களுக்கு வாழ்நாளெல்லாம்

மகிழ்ச்சியை தரக்கூடியது

இச்செயல்


இந்த நற்செயலானது

பலருக்கு

கோபத்தையும்

சிலருக்கு

வயிற்றெரிச்சலை தந்திருக்கலாம்


பொதுவாக


முதலாவதாக அதிமுக


2021

திமுக ஆட்சி வந்தால் 

பல லட்சம் பேர் மக்கள் பயன்பெறும் அம்மா உணவகம் நிறுத்தப்படும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட அதிமுகவுக்கு மிகப்பெரிய வயிற்று எரிச்சலாக இருக்கும் 


அப்படியும் அம்மா உணவகம் கலைஞர் உணவுமாக மாற்றப்படும் எனவும் பிரச்சாரம் செய்தார்கள் 


இங்கே எல்லாம் மாற்றப்பட்டன 

அம்மா உணவகம் 

அம்மா உணவகத்தின் பெயரிலே தொடர்ந்து


தொடர்கின்றன




யார் கேட்டா 

யார் கேட்டா 

யார் அழுதா 


ஆயிரம் ரூபாய் காசுக்கும் ரூ.10 பஸ் கட்டணத்திற்கும் வேண்டுமென்று யார் அழுதார்கள் என்று 200 ரூபாய்க்காக மாதம் 1000ரூபாயை நிறுத்த வேண்டும் எனவும்

பத்து ரூபா பஸ் கட்டணம் இல்லாமல் எங்களால் பயணிக்க முடியாதா என்ன அவைகளை நிறுத்த வேண்டும் எனவும் 


இவைகள் எல்லாம் எதுவும் வேண்டாம் 


2011 ஆம் ஆண்டுகள் முதல்

2021 ஆம் ஆண்டுகள் வரை 

எந்த ஒரு நலத்திட்டங்களும் இல்லாமல் 

வருடத்தில் ஒரு நாள் மட்டும் 

பொங்கலுக்கு மட்டும் 


பரிசாக 

கொடுத்துவிட்டு 

நாங்கள்தான் மக்களுக்கான கட்சி 

என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொருவருக்கும் வயிற்று எரிச்சலாக தான் இருக்கும் 


குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தில் 

மிகப்பெரிய வயிற்று எரிச்சல் 


ஏழை மாணவிகள் மாதம் ஆயிரம் உதவித்தொகை பெற்று பட்டம்படிப்பதற்கு எண்ணற்ற கட்சிகளுக்கு வயிற்று எரிச்சல் 


சும்மா பொழுதுபோக்காக விளையாடிக் கொண்டிருந்த மக்களை எல்லாம் ஊக்குவிக்கும் பொருட்டாக விளையாட்டுத் துறையில் அனைத்து மக்களையும் சாதிக்கும் வைக்கும் திட்டத்தினால் பல்வேறு கட்சிகளுக்கும் வயிற்று வயிற்று எரிச்சல் 


கலைத்துறையில் உயர்வு தாழ்வின்றி எல்லோரும் திறமைகளின் அடிப்படையில் வாழ்வதற்கு எண்ணற்ற பயன்பாட்டை கொண்டு வந்த திட்டத்திற்கும் ஏராளமான கட்சிகள் வயிற்று எரிச்சல் 


ஒரு ஏழை மாணவன் மருத்துவ மாணவராகியதற்கு வயிற்று எரிச்சல் 


ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனுக்கு பூசாரி அந்தஸ்த்து வழங்கப்பட்டதற்கு வயிற்று எரிச்சல் 


முதியவர்கள் எல்லாம் ரேஷன் கடைக்கு செல்ல முடியாமல் வருடத்தில் பாதி மாதங்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததை வீடு தேடி ரேஷன் பொருள்கள் என்ற திட்டத்திற்கு எண்ணற்ற கட்சிகள் வயிற்று வலிச்சது 


எத்தனையோ கண்ணுக்குத் தெரியாமல் கணக்கிட முடியாமல் சொல்லத் தெரியாமல் சொல்ல முடியாமல் பிஞ்சு குழந்தைகளும் அனாதையாய் தவிக்கும் அப்பாவி குழந்தைகளும் தாயுமானவர் திட்டத்தார் கல்வி முதல் எண்ணற்ற நலச் திட்டங்கள் கொண்டு வந்தற்கும் வயிற்று எரிச்சல் 



இப்படியாக 

தமிழ்நாட்டில் 

மக்களுக்கு பயனுள்ளதாக 

மக்கள் பலம் பெறுவதற்காக 

மக்கள் நலம் காண்பதற்காக 

கொண்டுவரப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் 

குறிப்பாக 

ஏழைகளுக்காக அருந்ததியர்களுக்காக ஆதி திராவிடர்களுக்காக குறுநில விவசாயிகளுக்காக 

மாணவர்களுக்காக மாணவிகளுக்காக 

எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள் 


ஏன் இப்படி எதிர்க்கிறீர்கள் நாங்கள் நன்மை தானே செய்கிறோம் 

இந்த ஏழை மக்களுக்கு நன்மை செய்வதுதான் பிடிக்கவில்லை 


நிறுத்துங்கள் 

நிறுத்துங்கள் 

பொறுத்துக் கொள்ள முடியவில்லை 

வயிற்று எரிச்சலா இருக்கின்றன 


ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் 


ஐயோ கடவுளே காலங்காலமாக ஆண்டாண்டாக எத்தனையோ கோடி மக்களை முட்டாளாக்கி அடிமைகளாக்கி உழைத்தும் பயனற்று வாழ்ந்தும் பயனற்று சுதந்திரம் பெற்றும் அடிமைகளைப் போல கொத்தடிமைகளாக 

நீண்ட ஒரு காலமாக வாழ்ந்து வந்த ஏழை மக்கள் எல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்களே 


 இந்த ஆட்சியை எப்படியாவது நிறுத்த வேண்டும் 

இந்த ஆட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் 

இந்த ஆட்சியை எப்படியாவது நிறுத்த வேண்டும் 

இந்த நல்லாட்சியை கொடுங்கோள் ஆட்சியாக மாற்ற வேண்டும் 


பல லட்சம் கோடி அப்பாவி மக்களை ஏழை மக்களாக காலங்காலமாக ஏழை மக்களாக வைத்திருந்தவர்கள் எல்லாரும் 

 கொதிக்கிறார்கள்

அழுகிறார்கள் 


அவர்களை அவர்கள் செய்யாத நல்லதை செய்து விட்டோம் என்பதற்காக அல்ல 


யாரும் செய்து விடக்கூடாது என்று நினைத்த நன்மைகளை செய்து விட்டார்கள் என்பதற்காக 


ஒரு நன்மை இல்ல ஆயிரம் நன்மை இல்ல 

இலட்சக்கணக்கான நன்மைகள் 

பல கோடி பெண்கள் குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் வீரர்கள் கலையில் சிறந்த துவங்க கவிஞர்கள் படைப்பாளர்கள் கதாசிரியர்கள் 

இப்படியாக நாலைந்து கோடிக்கு மேலாக 

நன்மைகளை செய்து மக்கள் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள் 


இவர் இப்படி செய்வார் என்பது யாரும் அறியாதது 


யாருக்கும் தெரியாது 

தொலைநோக்குப் பார்வையில் 

இதற்கு முன்னால் வாழ்ந்த எத்தனையோ கட்சித் தலைவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் முன்னாள் தேசத்தை நிற்கும் நேசிக்கும் பிதாக்கள் கூட 

இத்தனை திட்டங்களை வகுத்துக் கொடுக்கவில்லை என்பது தான் 

மனிதன் சொன்னால் தவறாகவும் கூகுளை கூட கேட்டுக் கொள்ளுங்கள் 


ஒரு தனி மனித ஆளுமையில் 

மாநிலத்தில் இத்தனை 

இத்தனை கோடி மக்கள் பயன்பட்டார்கள் என்றால் அது தமிழ்நாட்டில் மட்டும்தான் 

ஆம் அது தமிழ்நாட்டில் தான் சிறந்து 

விளங்கு கின்றன 


இன்னமும் உண்மையை விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 


நீங்கள் ஏன் திமுகவை எதிர்க்கிறீர்கள் என்றால் 


மாசம் ஆயிரம் கொடுக்கிறார் 

இலவச பேருந்து கொடுக்கிறார் 


ஏழமான படிச்சா என்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெற்றுக் கொண்டால் என்ன 


இவருக்கு என்ன வலி?




ஏழை மாணவர்கள் எல்லாம் மாத ஆயிரம் கொடுத்து எல்லோரையும் பட்டம் படித்து அறிவாளி ஆக்கிக் கொண்டிருக்கிறார் 


இதில் என்ன தவறு 


நீங்கள் செய்த எல்லாமே தவறுதான் 


இதோ நாங்கள் வந்தால் திருமணத்துக்கு பணம் கொடுக்கிறோம் என்று அனைத்து ஏழைகளும் பட்டம் படிப்பு படிப்பதை நிறுத்தி வைப்பவன் 


நாங்கள் வந்தால் பொங்கலுக்கு 5000 கொடுப்பதாக 

சொல்லி மாதந்தோறும் வரும் பணத்தை நிறுத்தி வைப்போம் அவர்கள் ஏழையாகவே இருப்பதை ஏற்றி வைப்போம் 


காலையில் குழந்தைகள் உண்ணாமல் பள்ளிக்கு வந்தால் என்ன தேசிய கீதம் பாடும்போது மயங்கி விழுந்து செத்தால் நாடு என்ன காலை உணவு திட்டத்தை எல்லாம் நிறுத்தி வைப்போம் தமிழன் மேல் நாங்கள் ஒருபோதும் பற்றுள்ளார்களா நடந்து கொள்வோம் 


60 பேர் பயணிக்கும் ஒரு பேருந்தில் ஒரு ரூபாய் பணம் இல்லை என்றாலும் நடுத்தரத்தில் இறக்கிவிட்டு அந்தப் பெண் நாசமாக போவதற்கு நாங்கள் வழிவக போவோம் இதைச் சொல்லி தான் நாங்கள் இந்த நாட்டிலே ஓட்டு கேட்போம் 


இத்தனை ஆண்டு காலம் மக்களை முட்டாளாக வைத்திருக்கிறோம் நீங்கள் அவர்களை எவ்வளவுதான் உயர்த்தினாலும் முட்டாள்களாக தான் நாங்கள் மாற்றுவோம் மாற்றுவோம் என்று சுற்றி சுற்றி வருகிறார்கள் உங்களையெல்லாம் ஏமாற்றுவதற்காக



நாங்கள் இவர்களை விட நன்மை செய்வோம் என்று சொல்லி யாரும் கட்சி தொடஙகவும் இல்லை ஓட்டு கேட்கவும் இல்லை 


இவர்கள் செய்த நன்மைகள் எல்லாம் நிறுத்துவோம் நீங்கள் எப்போதும் 

முட்டாளாகவும் 

வைத்திருப்போம் என்றே ஓட்டு கேட்கிறார்கள் இவர்களைப் போல் ஒரு துணிச்சல் மிக்க கட்சிகளும் இல்லை துரோகிகளும் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinema trending News

3/grid1/cinema page
5/related/default
google.com, pub-9253064316606868, DIRECT, f08c47fec0942fa0
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9253064316606868

Popular Post

Trending

6/trending/recent