சமூக மாற்றமும் |மாறாத சமூகமும்
எத்தனையோ அறிஞர்கள் இந்த சமூக வளர்ச்சிக்காக பாடுபட்டு இருக்கிறார்கள் உழைத்திருக்கிறார்கள்
சமூகம் என்பது:
ஒரு ஊரில் உள்ள அல்லது ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் எல்லோரும் ஒரு கொள்கைக்கு உடன்பட்டு ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாய் வாழ்வதை தன் சமூகம் என சொல்லுகிறார்கள்
இந்த சமூகமானது
காலப்போக்கில் ஒரு ஊரில் உள்ள பல மக்கள் பயன்படும்படியாக ஒரு மண்டபத்தையோ அல்லது ஒரு பள்ளிக்கூடங்களையோ அல்லது ஒரு கோயில்களையோ கட்டி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால்
அது சமுதாயம் கூட ம்
என்று கூறப்பட்டது
தனது சமுதாயம் முன்னேற்றத்திற்காக தனது சமுதாயம் உயர்வுக்காக ஒருவருக்கொருவர் குரல் கொடுத்து ஆறுதலாய் தேற்றி வருவதாகவும் சொல்லப்படுகின்றன
இப்படியாக ஒவ்வொரு அறிஞர்களும் ஒவ்வொரு விதமான சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்
•ஜாதியால் ஒரு சமூகம்
•மதத்தால் ஒரு சமூகம்
•நிறத்தால் ஒரு சமூகம்
•கொள்கைகளால் ஒரு சமூகம்
•உழைப்பவர்களுக்காக ஒரு சமூகம்
•முதலாளிகளுக்காக ஒரு சமூகம்
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமுதாயத்தை உருவாக்கி வளர்த்து வைத்திருந்தாலும்
இந்த பூமியிலே
பொய் ஏமாற்றம் துரோகம் கொலைகள் கொள்ளைகள் பொறாமைகள் இவைகளால் நிறைந்திருக்கின்றன
நான் விரும்பும் சமூகமானது
உயிருள்ள அன்பால் தூய்மையான அன்பால் பொய் ஏமாற்றம் துரோகம் கொலை கொள்ளைகள் இல்லாத உன்னதமான ஓர் அன்பின் சமூகம் எனக்கு முன்னால் செல்ல வேண்டுமென விரும்புகிறேன்
எந்த சமூகத்திலும் இல்லாத இந்த உன்னதமான அன்பின் சமூகம் எனக்கு முன்பாக செல்ல வேண்டும் அப்படி அந்த உண்மையான அன்பை கொண்டவர்கள்
எல்லாவற்றிலும் வெற்றி கண்டு எல்லா நாளிலும் மகிழ்ந்திருந்து புகழ்ச்சியோடும் பூரண குணத்தோடும் வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக