முதல் படத்திலே 1000,கோடி வசூல்; யார் அந்த அதிஷ்ட நாயகி?
தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஆயிரம் கோடி வசூல் ஆகி பெரிய சாதனை படைத்திருக்கிறது அது இந்திய சினிமாவில் அந்த நாயகியே பெரிய அதிர்ஷ்ட நாயகியாக எல்லாராலும் சொல்லப்பட்டு அவரை தேடுபொருளாக எல்லோரும் தேடி வருகிறார்கள் இது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது
• யார் அந்த அதிஷ்ட நாயகி?
இதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்
•20வயதில் இளம் நாயகி?
ஹிந்தி படம் ஒன்றில் 20 வயதே ஆனா இளம் நடிகை அதில் அறிமுகமாக இருக்கிறார் அதில் ரன்வீர் சிங் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள் படம் தொடங்கும்போது அவருக்கு 40 வயது நாய்க்கோ 20 வயது இது தேவையா என்றெல்லாம் பெரிய எதிர்பார்ப்பு கருத்துக்களும் எதிர்வினைகளும் வீசப்பட்டிருக்கின்றன
•1000கோடி வசூல்;
ஹிந்தி திரைப்படம் அன்பின் சிங் நடித்த துர்ந்தர் திரைப்படம் வெற்றி நடை போட்டு இருக்கிறது இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் 20 வயதான இளம் நடிகையும் இவர் நடித்து தான் இந்த படம் ஆயிரம் கோடியை வசூலித்து மிகப்பெரிய சாதனையாக ஹந்தி அனைத்து சினிமா உலகங்களிலும் சொல்லப்படுகின்றன ஆம் அந்த படத்தில் நடித்த நாயகி தான்
சாரா அர்ஜுன்
இவரை தற்சமயம் அதிர்ஷ்ட நாயகி என்று பாலிவுட் ஹாலிவுட் இந்திய படங்களில் நடிக்க அவரை ஏராளமான திரைப்பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களுக்கு தேடி வருவதாக வைரலாகி இருக்கின்றன
Tags
Sara arjun|ranvirsing |thrnthar|





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக