ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் திருச்சியில் மாநில மாநாடு சிறப்பு செய்தி

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் திருச்சியில் மாநில மாநாடு சிறப்பு செய்தி

தங்கதமிழன்
0

 மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள்,கூட்டத்தில் தீர்மானம்

"ஸ்டாலின் தொடரட்டும்.."தமிழ்நாடு வெல்லட்டும்" திருச்சியில் மாநில மாநாடு நடத்த தீர்மானம்



சென்னை,

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் நேற்று மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது



தீர்மானம்

• பிப்.1 முதல் மார்ச்-8வரை வாக்குச்சாவடி தோறும் பத்து பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் உரிமைத்தொகை விடியல் பயணம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களை வீடு வீடாக சென்று விளக்கி கழகத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும் 


• பிப்_1முதல்,மார்ச்-8வரை நட்சத்திர பேச்சாளர்களைக் கொண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் நான்கு இடங்களில் தெருமுனை அல்லது அரங்க கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம் தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை 


• BLA,BLC,BDA, ஆகியோரை தேர்தல் பணிக்கு தயார் செய்திடும் வகையில் பயிற்சி அளிக்கும் மாநாடுகளை பிப்ரவரி 11 தாம்பரத்திலும் பிப்ரவரி 14 திருப்பத்தூரிலும் பிப்ரவரி 21 மதுரையிலும் பிப்ரவரி 27 கோவைகளும் நடத்த முடிவு 


•மார்ச் 8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு நடைபெறும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!