டி.டி.தினகரன் "தேசிய ஜனநாயக கூட்டணியில் "கைகோர்த்தார்!
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கிறது:
1.பியூஸ் கோயல் முன்னிலையில் இணைத்தது!அமமுக.
2.எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
3.தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்! மோடி பங்கேற்பு
இந்த செய்தியை படியுங்கள்: ஸ்டாலின் தொடரட்டும்...தமிழ் நாடு வெல்லட்டும்...திருச்சியில் மாநில மாநாடு
![]() |
| கூட்டணி தலைவர்களுடன் டி டி தினகரன் |
1.பியூஸ் கோயல் முன்னிலையில் இணைத்தது!அமமுக.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற சூழ்நிலையில் பல கட்சிகளும் கூட்டணிகளுக்கு தீவிரம் காட்டி வருகின்றன இதில் ஆதிமுகவிலிருந்து பிரிந்து தனி கட்சியாக தொடங்கி குக்கர் சின்னத்தில் ஒரு முறை வெற்றி பெற்று வர் டிடிவி தினகரன் அவர்
அவர் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஆவர்
நேற்று அவர் தேசிய ஜனநாயக கட்சி உடனான கூட்டணியில் பியூஸ் கோயிலை சந்தித்து கூட்டணியை அறிவித்திருக்கிறார் இதனால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது
2.எடிப்பாடி பழனிசாமி வரவேற்பு...
![]() |
| பியூஸ் கோயல் முன்னிலையில் அமமுக இணைந்தது |
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியுடன் இணைந்ததற்கு அவர் வரவேற்பு தெரிவித்திருக்கிறார் அதிமுகவிலிர பிரிந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் எல்லோரும் இப்போது ஒரே கூட்டணிக்குள் வந்திருப்பது தமிழக அரசியலை இன்னும் உற்று நோக்க வைத்திருக்கிறது
3. தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்! மோடி பற்கேற்பு
வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டமான மதுரங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இதில் தலைவர்கள் எல்லோரும் அணிவகுகக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது


