வாலிபர் தற்கொலை அட்டைப்பெட்டியுடன் பயணம் செய்யும் ஆண்கள் கேரளாவில் பரபரப்பு

வாலிபர் தற்கொலை அட்டைப்பெட்டியுடன் பயணம் செய்யும் ஆண்கள் கேரளாவில் பரபரப்பு

தங்கதமிழன்
0

 கேரளா! வைரல் வீடியோ! பேருந்து பயணம் ,வாலிபர் தற்கொலை


இளம் பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!

கேரளாவில் நடத்துனர் அட்டை பெட்டியுடன் பணியில் ஈடுபட்டார் 

மேலும் படிக்க:தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநட்டு

 


கேரளாவில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் அதன் எதிரொலியாக ஏராளமான பஸ் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் எல்லாம் அட்டை பெட்டிகளை உடலுக்கு ஆடைகளாக உடுத்திக் கொண்டு வரும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன 



பார்க்க :
அட்டை பெட்டியுடன் பயணிக்கும் ஆண்கள்






கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோபிதாபுரம் பகுதியை சேர்ந்தவர் 
இவர் கோழிக்கோடு துணிக்கடை ஊளீராக பணிபுரிந்து வந்தார் 

இவர் 9ஆம் தேதி கண்ணூருக்கு பஸ்ஸில் சென்றார் 

அப்போது இளம் பெண் ஒருவர் தீபக் தன்னிடம் சில்மிஷம் செய்வதாக கூறி அவருடைய புகைப்படத்துடன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவானது சுமார் 23 லட்சம் பார்வையாளர்கள் கடந்து வைரல் ஆனது 

இதனால் கேரளாவை போலீசாருக்கு அந்த வீடியோவை பார்த்து அந்த தீபக்கை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்ததாக கூறப்படுகிறது அவமானம் தாங்க முடியாத வேதனைகள் தீபக் தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார் 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண் வெளியிட்ட வீடியோவை மக்கள் விமர்சிக்க தொடங்கினார்கள் அதாவது வீடியோவை மக்கள் குற்றம் சாட்ட தீபக் நெருங்கி போய் தீபக்கை நெருங்கி போய் அந்த பெண்தான் ஒரு சோதி போல இருப்பதாக விமர்சன கதைகள் எழுந்தன இதற்கிடையில் பஸ்ஸில் பயணம் செய்யும் ஆண்கள் எல்லாரும் 

அட்டைப்பெட்டியுடன் ஆடைகளே ஆடைகளாக அணிந்து படி ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை கண்டக்டர் ஒருவர் கூட தான் அட்டைப்பெட்டியுடன் பணிபுரிவது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டு அதுவும் வயிறலாக இருக்கிறது இது இந்த சம்பவம் மிகப்பெரிய கேரளாவில் வைரலாகவும் வருகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!