பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரல் மனம் அடைந்த ஆண் தற்கொலை

பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரல் மனம் அடைந்த ஆண் தற்கொலை

தங்கதமிழன்
0

 Kerala|பேருந்தில் பயணத்தில் தன்னைஇடித்து விட்டார் என்ற வீடியோ வைரல் ஆனதால் ஆண் ஒருவர் பலி


மேலும் படிக்க:ஸ்டாலின் தொடரட்டும்..தமிழ்நாடு வெல்லட்டும்..மாநிலமாநாடுஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் திருச்சியில் மாநில மாநாடு


"ஆண் வர்க்கமே.. இனி நீ.."


கேரளாவில் பேருந்தில் தன்னை இடித்ததாக பெண் வெளியிட்ட வைரல் வீடியோவால் இளைஞர் உயிரிழந்த நிலையில்,


"இனிமேல் இப்படித்தான் ஆண்கள் வெளியே வர வேண்டுமா?" என வீடியோ வெளியிட்டு ஆதங்கப்படும் சேட்டன்கள்!


கேரளாசேட்டனஸ்வெளியிட்டவைரல்புகைபடம்

பேருந்தில் பயணம் செய்யும்போது தெரியாமல் ஒரு பெண் மீது மோதி விட்டதால் அந்த பெண்ணானவர் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது இந்தியாவில் பெரும் பெயர்களாகிவிட்டது எதனால் மனம் படைதத அந்த ஆண்
 தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது இந்த செய்திகள் கேட்ட கேரளா ஆண்கள் அனைவரும் மீம்ஸ் என்ற வகையில் தங்களுக்கான பாதுகாப்பை நூதன முறையில் வெளியிட்டிருப்பது வயலில் ஆகிறது


கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!