77 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தேசிய கொடி ஏறறினார் கவர்னர். விருதுகளும் பதக்கங்களும் கொடுத்து கௌரவித்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
குடியரசு தின விழா:
1. தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்
2. பதக்கம் விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
3. அணிவகுப்பு மரியாதை
4. அண்ணா பதக்கம
5. சிறந்த போலீஸ நிலையம்
Also
தேசிய கொடியேற்றினார் கவர்னர்
![]() |
| தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் முதல்வர், கவர்னர், |
சென்னையில் குடியரசு தின விழா கோலாலமாக நடைபெற்றது விழாவில் கவர்னர் யார் என்று ரவி தேசியக்கொடி ஏற்றினார் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டது காலை 7 52 மணிக்கு விழா நடைபெற்றது முதலமைச்சர் மு க ஸ்டாலின் காரின் பின்னாலும் போலீசார் மோட்டார் சைக்கிள் கடைசில அவரை அழைத்துவரப்பட்டார் அணி வணக்கம் ஏற்றும் மேடை அருகே முதலமைச்சர் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரைய கொடியேற்றம் வரவேற்றார்
பின்னர் 7 54 மணிக்கு கவர்னர் அவர்கள் மனைவியுடன் வந்து மோட்டார் சைக்கிள் புடை சூழ வந்து பொதுமக்கள் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்
2. பதக்கம் விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
![]() |
| பதக்கம் வழங்கும் ஸ்டாலின் |
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி தேசிய கொடி ஏற்றிய பிறகு நாட்டில் சிறந்த சேவைகள் மற்றும் பணிகளுக்கான விவசாயிகளுக்கான இலக்கியத்திற்கான விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் அம் முறையே இந்த முறையும் ஏராளமான பதக்கங்கள் வழங்கப்பட்டன வழக்கங்கள் வழங்கி அவர்களை கௌரவித்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
3. அணிவகுப்பு மரியாதை
அணிவகுப்பு மேலியில் கவர்னர் நின்று இருக்க அனுபவப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது அணி வணக்கத்தை ஏற்றுக்கொண்டார் ராணுவ படைப்பிரிவு கடற்படை பிரிவு ராணுவ கூட்டு குழல் முறிச்சிசை பிரிவு வான்படை பிரிவு உள்ளிட்ட அணியினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினார்கள். அப்போது ராணுவ ஊர்தியில் பீரங்கி கடற்படை உறுதியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம் வான் படை உறுதியின் சிறிய வடிவிலான போர் விமானம் கடலோர காவல் படை உறுதியில் சிறிய வடிவிலான படைகளாக கம்பீரமாக அனுபவித்து கொண்டுவரப்பட்டன அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை பாதுகாப்படை மற்றும் ஆண்கள் பெண்கள் என்சிசி உள்பட 42 பிரிவினர் அணிவகுத்து சென்றனர்
4. அண்ணா பதக்கம்
![]() |
| பதக்கம் வழங்கி கவுரவிக்கும் முதல்வர் |
அதற்குப் பிறகு அணிவகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கினார் அதன்படி வீர தீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்கள் அரசு வழங்கி வருகிறது இந்த பதக்கம் பெறுவோர் ஒரு லட்சத்திற்கான காசோலையும் ஒன்பதாயிரம் மதிப்புள்ள தங்கம் எல்லாம் பூசப்பட்ட பதக்கமும் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம் கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓவேலி பகுதியில் பாண்டிய ஆற்றின் துணைநதி பகுதியில் 3 பேர் பயணித்த கார் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நகர முடியாமல் நின்று போய் விட்டது அப்போது அங்குள்ள தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த சங்கர் தீயணை போட்டினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரமேஷ் குமார் சுரேஷ்குமார் துணிச்சலுடன் ஆற்று வெள்ளத்தில் குதித்து நீந்தி மூணு பேரையும் கயிறு மூலம் இட்டனர் அவர்கள் மூணு பேரும் துணிச்சலையும் கடமை உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான அண்ணா விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது
5. சிறந்த காவல் நிலையம்:
சிறப்பான பணி குற்றங்களை குறைத்தல் உடனடி நடவடிக்கை செயல்பாட்டில் சிறந்த போலீஸ் நிலையத்திற்கான முதல் அமைச்சர் விருதுக்கான முதலிடத்தை மதுரை ஜெய்ஹிந்த் புரம் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் பெற்றுள்ளது அதற்கு பரிசு கோப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வாளர் பூமிநாதன் பெற்றுக் கொண்டார் இரண்டாம் இடத்தை திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்தின் சார்பில் ஆய்வாளர் பிரேமா பரிசு பெற்றுக் கொண்டார் மூன்றாம் இடத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தை தொடர்ந்து பரிசு கோப்பை ஆய்வாளர் கமணன் பெற்றுக்கொண்டார்



