கனிமொழி கருணாநிதி அவர்கள் முன்னிலையில் மு க ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் வெல்லும் தமிழ் பெண்கள் மாநில மாநாடு கடல் போல் திரண்டு இருந்த பெண்கள் கூட்டம்
 |
| வியக்கவைக்கும் கூட்டம் |
AlsoRead :விமான விபத்து துணை முதல்வர் மரணம் பரபரப்பு செய்திகள்
 |
| கருப்பு சிவப்பு உடையில் பெண்கள் |
 |
| கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் |
தமிழகமே வியந்து பார்க்கும் அளவு எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிர்த்து ஓடும் அளவு வெல்லும் தமிழ் பெண்கள் மாநில மாநாடு தஞ்சையில் டெல்டா மாவட்டத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கருப்பு சிவப்பு நிறத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பெண்களை பார்ப்பது மிகப்பெரிய வியப்பாகத்தான் இருந்தது
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் மாநில எம்பி கனிமொழி கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டு பெண்கள் வாழ்வில் எவ்வளவு தூரம் உயர்ந்து இருக்கிறார்கள் இன்னும் அவர்கள் உயர்வார்கள் திராவிட முன்னேற்ற கழகம் அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என பேசி அரங்கத்தை ஆதரிச்செய்தார் மு க ஸ்டாலின்
கனிமொழி கருணாநிதி
 |
| வெல்லும் தமிழ் பெண்கள் கூட்டத்தில் வீர வாள் |
வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு கூட்டம்