புனே அருகே விமானம் வெடித்து சிதறியது அதில் பயணம் செய்த மராட்டிய மாநில துணை முதல் மந்திரி அஜித் பவர் மற்றும் அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரி உட்பட நாலு பேர் விபத்தில் உயிரிழந்தார்கள்
Also
துணை முதல் மந்திரி அஜித் பவார்:
![]() |
| விமானம் விழுந்து கொழுத்துவிட்டுஎரியும் |
சரத் வார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸில் முக்கிய முகமாக இருந்து வந்த அஜித் பவர் அதிகாரப்பட்டி காரணமாக தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்தார் இதனுடைய இந்தியா கூட்டணியின் சரத் பவர் இடம் பெற்றிருந்தபோது அஜித் பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாரதிய ஜனதா கூட்டணிக்கு தாவினார் மேலும் அப்போதைய பாரதிய ஜனதா கூட்டணி அரசியல் அவர் துணை முதல் மந்திரிகாக பதவி ஏற்றார் பின்னர் தேசியவாத காங்கிரசின் கட்சி சின்னம் ஆகியவற்றை அவர் கைப்பற்றினார்
தேர்தல் பிரச்சாரம்
![]() |
| அஜித் பவார் சென்ற விமானம் |
ஆளும் கட்சியுடன் இருந்த போது மராட்டிய மாநிலத்தில் அஜித் அவர் தனது சித்தப்பா சரத் பவருடன் கைகோர்த்தார் 125 பஞ்சாயத்து அடுத்த மாதம் ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது இதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ஒரே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பராமரிப்பது நடைபெற்றிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள வி எஸ் ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான லியர் செட் 45 சிறிய ரக விமானத்தில் அவர் நேற்று காலை 8:30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டார் விமானத்தை சுமித் கபூர் துணை விமான ஸ்வாமி ஆகியோர் இயக்குனர் பணிப்பெண் பிங்கி மாலில் அஜித் பவர் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதி இல்லாத ஆகியோர் உடன் இருந்தார்கள்
விழுந்து வெடித்து சிதறிய விமானம்
விமானம் நிலையத்தை நெருங்கும் தரையிறங்க முயற்சி செய்து ஆனால் திடீரென காலை 8:35 மணிக்கு டோரடி கண்காணிப்பில் இருந்து விலகிச் சென்றது அப்போது விமானிகள் விமானத்தை பாதுகாப்பாக தர இருக்கும் முயற்சி செய்தனர் ஆனால் அந்த விமானம் பாராமதி விமான நிலைய ஓடுபாதை அருகே உள்ள திறந்தவெளி பகுதியில் விழுந்து நொறுங்கி தரையில் விழுந்தவுடன் விமான பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அங்கிருந்து ஓடி வந்தனர் ஆனால் யாரும் உதவ முடியாதபடி தீ கொழுந்து விட்டு எறிந்தது
அஜித் பவார் மரணம்
சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் பொதுமக்கள் சம்பவத்துக்கு விரைந்து வந்து மேலும் தீயணைப்பு பகுதியில் விமானத்தில் பட்டியிருந்த தீய போராடி அனுப்பினார் விமானத்தில் சிக்கல்கள் மீட்கும் படி நடைபெற்றது மீட்பு பணி நடைபெற்ற போது தான் அஜித் பவர் வந்த விமானம் என்ற தகவல் பரவி மக்களிடையே அதிர்ச்சியடை செய்தது
விமானத்தில் உடல் கருகை நிலையில் அஜித் அவர்கள் ஐந்து பேரை மீட்டு ஆம்புலன்ஸ அனுப்பி வைத்தனர் ஆனால் ஐந்து பேரும் உயிரிழந்தது தெரியவந்தது
இன்று இறுதிச் சடங்கு
அஜித் பவர் மறைவை ஒட்டி மூணு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்காமத்தில் பறக்க விடப்பட்டது மேலும் அரசு விடுமுறை விடப்பட்டது பிரயாத பரிசோதனைக்கு பின்னர் மாலை 5 மணிக்கு அஜித் ஒரு உடல் பாராமல் பகுதியில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது அவரது இறுதிச்சடங்கு அரசு முழுமையாக நின்று வியாழக்கிழமை ஆறாம் அதிகம் நடைபெற உள்ளது


