தேர்தல் 2026- இனி யார் ஆட்சி? யார் கையில்? சிந்திக்க வைக்கும் கட்டுரை

தேர்தல் 2026- இனி யார் ஆட்சி? யார் கையில்? சிந்திக்க வைக்கும் கட்டுரை

தங்கதமிழன்
0

 திமுக அதிமுக தாவெக  நாம்தமிழர் பா ஜ க

தேதிமுக  தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களும் எதிர்பாரைகளும் பரபரப்பாய் உள்ளன தேர்தலுக்களம்

முதலமைச்சர் மு..க ஸ்டாலின்



தேர்தல் களம் 26":

  1. மைதானம் ஒரு கண்ணோட்டம் 
  2. மக்களின் மனநிலை 
  3. பிரதமர் மோடி 
  4. கர்மவீரர் காமராஜர் 
Also 


மைதானம் ஒரு கண்ணோட்டம்: 



தேசிய ஜனநாயக கூட்டணி 


அரசியல் என்பது கிரிக்கெட் வாழ்க்கையோடு ஒத்துப் போகிறது 

விளையாடுவதற்கு முன்பாகவே இரண்டு அணி கேப்டன்களும் மைதானத்தின் தன்மைகளை அறிந்து கொள்ள ஆசை கொள்வார்கள் அறிந்து கொண்டுதான் விளையாடுவார்கள் அப்படி அறிந்து கொண்டு விளையாடுபவர்கள் தான் வெற்றி பெறுவதாக சொல்லுகிறார்கள் 

மைதானம் ஆனது பந்துவீச்சுக்கு சாதகமா பேட்டிங்கு சாதகமா காலை நேரத்தில் மைதானம் எப்படி இருக்கும் மதிய நேரத்தில் எப்படி இருக்கும் இரவு நேரத்தில் எப்படியாக மாறும் என்பதை தெரிந்து கொண்டுதான் அவர்கள் களம் இறங்குகிறார்கள் அப்படி கிரிக்கெட்டில் இப்படி மைதானத்தை அறிந்து கொண்டு விளையாடுபவர்கள் அரசியல்வாதியாக அவர்கள் முதலாவதாக மக்களின் மனநிலையை அறிந்து கொண்டுதான் அரசியலுக்கு வரவேண்டும் அப்போதுதான் ஆட்சி நெருங்க முடியும் அல்லது ஆட்சியைப் பிடிக்க முடியும் 

மக்களின் மனநிலை: 

மக்களின் மனநிலையானது நொடிக்கு நொடி நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது எப்போது எதை விரும்புவார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை எப்போது அதை வெறுப்பார்கள் என்பது அது அவர்களுக்கும் தெரிவதில்லை 
ஏன் விரும்புகிறார்களோ ஏன் வெறுக்கிறார்களோ என்று யாராலும் கணிக்க முடியாது ஆனால் வெறுத்ததை விரும்புகிறார்கள் விரும்புவதை தன் வெறுக்குகிறார்கள்

 

இன்றைக்கு நல்லதாய் தெரிவது நாளைக்கு தவறாக தெரிகிறது நேற்று தவறாக தெரிந்தது இன்றைக்கு நல்லதாக தெரிகிறது அவர்களுக்குள்ளவே ஒவ்வொரு மனங்களுக்குள்ளவே அறிந்து கொள்ள முடியாத புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்கள் இருக்கிறது அதனால் மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் அதனால் ஆட்சி மட்டும் நிலைத்திருக்குமா அப்படி நிலையான ஆட்சியை கொடுக்க முடியுமா அப்படி கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் 

பிரதமர் மோடி: 

வரலாற்று சாதனைக்கு உகந்ததாக மூன்று முறை பிரதமராக ஆட்சி செய்கிறார் தொடர்ந்து இந்தியாவை ஆட்சி புரிந்து வருகிறார் அவர் பிரதமர் ஆனதற்கு பிறகு இன்னும் இந்தியாவில் வறட்சியின் பிடியில் இருக்கும் மாநிலங்கள் இருக்கின்றன அந்த மாநிலத்திற்கும் மக்கள்கள் வேலையை தேடி தமிழகத்தில் அதிகமாக வந்து வாழ்ந்து வருகிறார்கள் இப்படி பிரதமர் மோடி ஆனவர்கள் தொடர்ந்து ஒரு முறை வெற்றி பெற்ற போதும் இந்தியாவில் இன்னமும் பின்தங்கிய மாநிலங்கள் இருக்கின்றன 

ஆனாலும் அவர்கள் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்களுக்கு வாக்குகள் செலுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்கிறார்கள் 

பிரதமர் மோடி ஆனவர்கள் அவர்களுடைய வாழ்க்கை உயர்த்தாவிட்டாலும் அவளுடைய வாழ்வாதாரம் உயிரா விட்டாலும் அவர்களின் வாக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது அது எப்படி என்று கண்டுபிடித்தால் அவர்கள் ஆட்சியாளருக்கு தகுதியானவர்களாக இருப்பார்கள் அல்லது ஆட்சியை கைப்பற்றவரும் திறமைசாலியாக இருப்பார்கள் 


கர்மவீரர் காமராஜர்: 

இன்னமும் கூட உங்களுக்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன் 
கர்மவீரர் காமராஜர் என்று சொல்லப்படுபவர் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர் கல்விக்கண் திறந்தவர் என்று எல்லோராலும் போற்றப்படுபவர் கொண்டாடப்படுபவர் அவருடைய ஆட்சி காலத்தை பற்றி சில விஷயங்களை கவனிக்க வேண்டியதாக இருக்கிறது 

அவருடைய ஆட்சி காலத்தில் மக்களுக்கு அவரால் எந்த ஒரு கெடுதலும் நடக்கவில்லை அல்லது செய்யவில்லை 
அவர் தனக்காக எதையும் எடுத்துக்கொள்ளவில்லை 
அவர் தனக்காக எதையும் சேர்த்துக் கொள்ளவும் இல்லை 

குறிப்பாக 
மக்களுக்காகவே தமிழர்களுக்காகவே எல்லா நல்லதும் செய்து வாழ்ந்து வந்தார் 
அப்படி நல்லது செய்து வாழ்ந்து வந்த காமராஜருக்கு மக்கள் தோற்கடிக்கிறார்கள் 
ஏன் தோற்கடிக்க வேண்டும் அவர் நல்லதை தான் செய்திருக்கிறாரே பிறகு ஏன் மக்கள் அவர்களை தோற்கடித்தார்கள் 
என்ற சிந்தனை எல்லோருக்கும் ஒரு நிமிடம் தோன்றி மறையலாம் 
அங்கே தான் இருக்கிறது அரசியலின் மைய புள்ளி 

ஆம் அவர் அறிந்த வரையில் அவர் எல்லா நல்லதும் செய்தவர் தான் ஆனாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை தோற்கடித்தார்கள் ஏனென்றால் அவர்களின் மனங்களை அவரால் புரிந்து கொள்ள தவறிவிட்டார் என்பது 

ஆம் மனநிலைக்கு தகுந்தவாறு பேசுவதும் செய்வதும் தான் சிறந்த உறவுகளையும் சிறந்த நட்புகளையும் குடும்பங்களையும் கட்சிகளையும் மத கோட்பாடுகளையும் ஆட்சிகளையும் தொடர்ந்து வைத்திருக்க உதவுவதாக இருக்கிறது 
இதுகுறித்து இன்னமும் உங்களிடம் நிறைய பேச இருக்கிறது இன்னொரு நாளில் சந்திப்போம் தொடரும்



கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!