பத்ம விருதுகள் 131 பேருக்கு வழங்கப்பட்டது

பத்ம விருதுகள் 131 பேருக்கு வழங்கப்பட்டது

தங்கதமிழன்
0

 பத்ம விருதுகள் ; மம்முட்டி, நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உட்பட இந்தியாவில் 131 பேருக்கும், அதில் தமிழ்நாட்டிற்கு 13 பேருக்கும் குடியரசு தினமான இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட இருக்கிறது


Also

Read :குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்



பத்ம விருதுகள் 2026:

பத்ம விருதுக்கு பெறும் மாதவன்


ஆண்டுகள்தோறும் குடியரசு தினம் என்று பத்ம விருதுகள் வழங்குவது வழக்கம் அதன் அடிப்படையில் ஜனவரி 26 26 இல் பத்மஸ்ரீ பத்ம விபூஷன் பத்மபூஷன் என மத்திய அரசால் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன 
இந்தியாவில் மட்டும் மொத்தம் 131 பேருக்கு விருதுகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன அதில் தமிழகத்தில் 13 பேருக்கு விருதுகள் கிடைக்கின்றன 

நடிகர் மாதவன்:

நடிகர் மம்முட்டி 



தமிழ் நடிகரில் நடிகர் மாதவன் அவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்க இருக்கிறது 

மலையாள நடிகர் மம்முட்டி அவர்களுக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் கிடைத்திருக்கிறது 

கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா: 

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அவர்களுக்கும் பத்ம விருதுகள் கிடைத்திருப்பது


Tags:
Padma Awards |Padma Bhushan |Padma sri|Padma Vibhushan |குடியரசு தினம்|

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!