ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் – வைரலாகும் திமுக அரசியல் பாடல் | 2 கோடி பார்வைகள்

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் – வைரலாகும் திமுக அரசியல் பாடல் | 2 கோடி பார்வைகள்

தங்கதமிழன்
0

 

ட்ரெண்டிங்காகும் திமுக அரசியல் பாடல் – “ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்”

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் திமுக அரசியல் பாடல்

திமுக அரசியல் பாடலாக தற்சமயம் YouTube-ல் வெளியாகி வைரலாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது. “ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் அனைவரையும் முணுமுணுக்கச் செய்திருக்கிறது. அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் இந்த பாடல் தொடக்கம் itself கவனம் ஈர்க்கிறது.

“பெரிய பெரிய பருந்து வருது வருது அதன் அடிப்படையை புரிஞ்சு துரத்துவம் துணிஞ்சு” என்ற வரிகளில் தொடங்கி அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து “பெரியாரின் பெல்ட் என்றும் அண்ணாவின் பிளட் என்றும் கலைஞரின் விளையாட்டு என்றும் தமிழ்நாடு ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற வரிகள் திமுக வரலாறையும் அவர்களின் அரசியல் மரபையும் வலியுறுத்துகின்றன.


Also read :பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா சூப்பர் எய்ட்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்த்து வருகின்றனர். YouTube-ல் தொடர்ந்து ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!