Tvk | விஜய் |கட்சியின் வெற்றி |எந்த கட்சியை முடக்குகிறது|

விஜயின் வெற்றி எந்த கட்சியை பாதிக்கும்

விஜய் 



நடிகர் விஜயின் அரசியல் வெற்றி எந்த கட்சியை அழித்துவிடும் அல்லது எந்த கட்சிக்கு முடிவு கட்டி இருக்கிறது

டி வி கே விஜய் அரசியல் கட்சி அரசியல் வெற்றி எந்த கட்சிக்கு பாதிப்பு வாருங்கள் பார்க்கலாம்

நடிகரும் தவேகா தலைவருமான விஜய் யாரும் எதிர்பார்க்க முடியாத வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று இருக்கிறார் இது யாரும் கணிக்க முடியாத ஒரு வெற்றியாகும் இந்த வெற்றி என்பது எந்த கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கட்டுரையில் நாம் விரிவாகவும் தெளிவாகவும் காணலாம்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கும் போது எல்லா கட்சியினராலும் எத்தனை நடிகர்கள் கட்சித் தவறி இருக்கிறார்கள் தெரியுமா அவர்களின் நிலைமை என்னவென்று தெரியுமா என்று தான் ஒரு விமர்சனத்தை முன் வைத்தார்கள் நடிகர்களுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஒரு கருத்தையும் முன் வைத்தார்கள்

அரசியல் கட்சியினர் என்ன சொன்னாலும் என்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பிரச்சாரத்துக்கு போக முடியாத பட்சத்திலும் சில இடங்களில் மட்டுமே பிரச்சாரத்திற்கு சென்று இருந்தாலும் 70 வருட ஆண்டு காலமாக அரிச்ச அரசவைகள் இருக்கும் திமுக அதிமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளையும் வீழ்த்தி இருக்கிறது என்பது ஒரு வரலாற்று சாதனை தான்

லட்சம் ஊழல்


இந்திய அளவில் எல்லா மாநில கட்சிகளின் போதும் தேர்தலின் போதும் பெரும்பாலும் பேசப்படுபவை ஊழல் லஞ்சத்தை பற்றிதான் அதிமுக மேல் திமுகாவின் திமுக மேல் அதிமுகவும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகள் கூறிக்கொண்டு தான் எல்லா தேர்தல்களிலும் சந்தித்திருக்கின்றன

இந்த தேர்தலில் நடிகர் விஜய் ஊழலை ஒழிப்பேன் இரண்டு ஊழல் கட்சிகளையும் ஒழிப்பேன் என்றுதான் கூறி தான் அரசியலுக்கு பிரச்சாரங்களை முன்னெடுத்தார் அவர் சொன்னது போலவே இப்போதும் ஆட்சியும் அமைக்க இருக்கிறார்

முதலமைச்சராகவும் விஜய்

விஜய்


தமிழக அமைச்சரவையில் சட்டப்பேரவையில் முதன் முதலாக ஒரு சினிமா நடித்துக் கொண்டிருந்த விஜய் திடீரென கட்சி தொடங்கி வந்த உடனே அரசு முதலமைச்சர் ஆவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒன்று அது நடந்திருக்கிறது இப்போது எந்த கட்சிக்கு இது மிகப் பெரிய பின்னடைவைத் தரும் என்றுதான் நாம் பார்க்க இருக்கிறோம்

விஜய் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என்று சொன்னார்கள் அவர் நிற்கும் தொகுதிகளை கூட ஜெயிக்க முடியாது என்று சொன்னார்கள் ஆனால் எல்லாவற்றையும் மீறி அவர் ஆட்சி அமைப்பதற்கு தகுந்த ஒரு இடங்களை பிடித்திருக்கிறார் அப்படியானால் அவருடைய வெற்றி எந்த கட்சியை முழுமையாக பாதிக்கும்

நாம் தமிழர் சீமான்

சுமார் 15 20 ஆண்டு காலமாக நாம் தமிழர் கட்சியை துவங்கி சீமான் அவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் எந்த ஒரு மக்களுக்கு பிரச்சனையானாலும் முதலாக குரல் கொடுப்பவர் அவராகத்தான் இருக்கும் அவர் இதுவரைக்கும் அறிவு சார்ந்த சில தத்துவங்களையும் அரசியல் கருத்தில் ஆய்வுகளையும் கூறித்தான் அவருடைய பிரச்சாரங்களை முன்னெடுப்பாக இருக்கும் இதுவரை கடந்த முறை தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு வந்த சீமான் இந்த முறை மூன்று சதவீதம் கூட வாக்குகள் வாங்க முடியாத டெப்பாசிட்டி இழப்புக்கு சென்று இருக்கிறார் இது அந்த சீமானுக்கு மிகப்பெரிய பாதிப்பியோ அந்தக் கட்சி இருக்குதா இருக்காதா என்ற நிலைமையை உருவாக்கி விடும் போல் தெரிகிறது குறைந்தபட்சம் சீமானும் ஒரு சிலர் மட்டும்தான் இருக்க முடியுமே தவிர எல்லாரும் விஜயின் பின்னால் சென்று விடுவார்கள் என்று தான் தோன்றுகிறது ஏனென்று பார்த்தால் அவரை நம்பி எத்தனையோ மக்கள் வென்று விடுவோம் என்று அவர் பின்னால் தேர்தலுக்காக ஒவ்வொரு வருடங்கள் தோறும் செலவு செய்து காத்திருக்கிறார்கள் ஆனால் இதுவரை சீமான் கட்சி ஒரு எம்எல்ஏ கூட பெரு வில்லை என்பது மிகப்பெரிய ஒரு பாதிப்பான ஒன்று ஆதலால் அந்த கட்சியில் இருப்பவர்களும் விஜயின் கட்சிக்கு சென்று ஏதாவது ஒரு பொறுப்பிற்கு போக ஆசைப்படுவார்கள் என்பது ஐயமில்லை எதிர்பார்க்கும் ஒன்றுதான் அப்படி நடந்தால் சீமானின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்கு தான் போகும்

அதிமுக


திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெயர் மாற்றி எம்ஜிஆர் தொடங்கின கட்சி ஜெயலலிதாவின் கட்சி என்ற மிகப்பெரிய அலைகளையும் கொண்டு இருந்த ஒரு கட்சி இந்த கட்சியிலே இரட்டை இலை சின்னத்தில் நாம் போய் நின்றால் எப்படியும் ஏதாவது ஒரு தொகுதியில் இன்று ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் எல்லா மக்களுக்கும் இருந்து வந்தது அப்படியான ஒரு சின்னம்தான் அந்த கட்சிதான் அதிமுக இன்றைக்கு அந்த கட்சியில் குறைவான தொகுதிகளை வென்றிருக்கிறார்கள் பாதிப்பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள் விஜய் இந்த புதிய அரசியல் வருகை அவரின் செயல்பாடு என்பவற்றிலும் கருத்தில் கொண்டு பார்க்கப்படும் போது அல்லது

அரசியல்வாதியாக இருப்பவர்கள் எப்போதும் அதிகாரத்தில் இருக்கவே ஆசைப்படுவார்கள் எப்போதும் தோல்வியில் சந்தித்துக் கொண்டிருப்பது அவர்களும் தாங்க முடியாத ஒன்றுதான் அந்த விரக்தி நோக்கத்தில் கூட அதிமுகவில் இருப்பவர்களும் விஜயின் கட்சிக்கு சென்று விடலாம் என நினைக்கத் தோன்றும் என எண்ணுகிறது எத்தனை வருஷமா கட்சியில் பொறுப்பில் பதவியில இருந்தவங்க சும்மா இருப்பாங்க அப்படின்னா கண்டிப்பா இருக்க மாட்டாங்க அவர்களும் விஜயின் கட்சிக்கு ஏதாவது ஒரு பொறுப்புக்கு போக நேரிடலாம் என்பதும் தெரிகிறது அதே சமயத்தில் இந்த தேர்தலில் கூட்டணி போட்டால் கூட விஜயின் உடன் அவர்கள் நிரந்தரமாக அதிமுக நிர்வாகிகள் இருந்து கொள்வார்கள் என்று கூட தோன்றுகிறது ஏனென்றால் அவரிடம் இப்போது சமீபத்தில் சேர்ந்த செங்கோட்டையன் அவர்களுக்கு கூட மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார் ஆட்சி அமைப்புக்கு வந்திருக்கிறார் ஆகவே விஜிக்கு ஒரு மிகப்பெரிய யோகமும் மோகமும் இருப்பதால் அதிமுகவை சேர்ந்தவர்களும் அந்த பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அந்த கட்சியும் பத்தோடு 11 என்ற ஒரு கட்சியைப் போல மக்களிடத்தில் என்ன தோன்றும் காலமும் வெகு தொலைவில் இல்லை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்

திமுக


எப்போதுமே வெற்றி பெற்ற இடத்தில் தான் கூட்டமும் கூட்டணியும் இருக்குமே தவிர தோல்வியுற்ற ஒரு வருடத்தில் ஒரு தோழரும் இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மையான நிலவரம் திமுகவும் இந்த முறை தோல்வி சந்தித்து இருக்கிறது இந்த தோல்விக்கு பிறகு விஜய் எப்படி ஜெயித்தார் என்று கணிக்கும் போது

மாதமாயிரம் உரிமைத்தொகை காலை உணவு திட்டம் புதுமைப் பெண் நான் முதல்வன் போன்ற கல்வியினாலும் தொழில் வளர்ச்சி நாளும் எண்ணற்ற திட்டங்கள் கொடுத்திருந்தாலும் தேர்தலுக்கு முந்தைய பொங்கல் பரிசாக 3000 கொடுத்திருந்தாலும் அதற்கு பிறகு உரிமை தொகை மொத்தமாக சேர்த்து 5000 ரூபாய் கொடுத்திருந்தாலும் வாக்குக்கு என்று ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு லட்சம் பணமும் செலவு பண்ணி இருந்தாலும் அவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்று பார்க்கிற போது

அவர்களுக்கு பணமோ உதவியோ வேறு எதுவும் தேவையில்லை விஜய் என்ற ஒற்றை சொல், ஒற்றை மந்திரம் தான் அதுதான் வேண்டும் என்கிற நோக்கத்தில் இருக்கிறார்கள் அப்படி இருந்தால் திமுகவும் மற்ற தேர்தலில் நின்று ஜெயிப்பது என்பது மிகவும் கடினமான சவாலாக இருக்கும் என்று தான் நான் நினைக்கிறேன் இவ்வளவு செஞ்சு ஒருத்தர் ஓட்டு போடல அப்படின்னா நம்ம அதை நம்ம ஒண்ணுமே சொல்ல முடியாது அப்படி பார்க்கும்போது இந்த கட்சியில் இருப்பவர்களும் இந்த கட்சியிலே இருப்பார்களா என்று ஒரு சந்தேகமும் எழுந்துள்ளது

அப்படி இருக்கையில் ஏதேனும் இரண்டு கட்சிகள் மட்டும் தான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாக இருக்குமே தவிர மத்த கட்சிகள் எல்லாம் பத்தோடு பதினொன்றாக தான் இருக்கும் அதிமுக என்ற பெரிய கட்சியும் சிறிய கட்சியை போலத்தான் மாற வேண்டிய இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் சூழ்நிலைகளும் இருக்கலாம் என்று சீமான் என்ற கட்சி முற்றிலுமாக அது ஒரு பேரளவில்தான் இருக்கும் என்றும் நமக்கு தோன்றுகிறது உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துடுக எப்படி மாமா முடியும் நினைக்கிறீங்க