தமிழ்நாட்டில் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என ஜாதியை வைத்து மனிதனை பிரித்தார்கள் மதத்தை வைத்து வதைக்கிறார்கள்.உண்மையா?
![]() |
| மதம் செய்யும் வதம் |
• இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் மாநிலத்தில் மட்டும் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதை,ஜாதியாலும் மதத்தாலும் மனிதனை பிரித்து வதை செய்வது இன்னும் தொடர்கிறதா?
👇
மதம்! மனிதனை வதைக்கிறதா?
• சாதியால் மனிதனை தாழ்ந்தவன்? உயர்ந்தவன் ? என பிரிப்பது. சரியா?
• மதத்தால் மனிதனை பிரிப்பது!சரியா?
• எபாபோது அழியும் இந்த அடிமைத்தனம்,
1 சாதியால் மனிதனை தாழ்ந்தவன்? உயர்ந்தவன் ? என பிரிப்பது. சரியா?
வெள்ளைக்காரனுக்கு அடிபணிந்து அவர்கள் சொல்வதற்கெல்லாம் கேட்டு வாழ்வதுதான் அடிமைத்தனம் என்று போராடி அவர்களை வெளியே துரத்தி
வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான் இந்தியா சுதந்திரம் அடைந்து வட்டது
என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றன சுமார் 78 ஆண்டுகளாகியும்
இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள சிறிய மாநிலமான தமிழ்நாட்டில் பல நீண்ட ஆண்டுகளாக தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்ற அடிப்படையிலே ஒரு மனிதனை மனதை காயப்படுத்தி மனிதனை சோகப்படுத்தி தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் நீங்கள் அடிமையாளர்கள் என்று கூறி அவர்களை அடிமையாக்கவே வாழ்ந்து வந்தார்கள்
எப்படி நாங்கள் அடிமையாகும் என்கிற வேளையிலே நாங்கள் சொன்னால் தான் கடவுள கேப்பார் நாங்கள் த நாங்கள்தான் கடவுளின் பிஏக்கள் என்று கூறி கீழ மனிதர்களை சில சமுதாயங்களை கோவில்குள் உள்ள வரவிடாத படிக்கும் நீங்கள் கோயிலுக்குள்ளே நுழைந்தால் தீட்டு எனவும் சொல்லி நீங்கள் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லி அவர்களை மனிதர்களை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள்
அவர்கள் எல்லோரும் ஒரே கடவுளைத் தான் வணங்குகிறார்கள் கடவுள் பொதுவானவர்தான் என்றாலும் கோயில்களுக்குள் மனிதர்கள் நுழைந்தால் தீட்டு எனச் சொல்லி அவர்களை ஒதுக்கி வைத்தார்கள் இதை பார்த்துக் கொண்டிருந்த இதனால் மனம் உடைந்த மனம் குதித்துப் போன தந்தை பெரியார் என்று சொல்லப்படும் பெரியசாமி என்பவர் இதற்காக இந்த மக்களுக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார்
Periyar – Official / Trustable Sources
Periyar writings (Collected works – English/Tamil)
👉 https://www.periyartalks.com
Dravidar Kazhagam – Periyar quotes & ideology
👉 https://dravidar.org
Wikipedia (for neutral reference – allowed by AdSense)
👉 https://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy
கடவுள் இல்லை அவர் கல்லானவர் மதம் மனிதனை மிருகமாக்கும் ஜாதி சமூகத்தை சாக்கடையாக்கும் என கடவுளுக்கு எதிராக குரல் கொடுத்தார் கடவுள் பெயரால் உங்களின் ஆசைகளை உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து மற்றவர்களை வேதனைப்படுத்துவது உலகில் நீங்காத பெரிய கொடுமை இதற்காக அவர் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் கடவுள் இல்லை அது ஒரு மூடநம்பிக்கை என்று தனது போராட்டத்தை தனது தாழ்த்தப்பட்ட கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்று ஒதுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை சொல்லி தனது கருத்துக்களை வெகு கம்பீரக் குரலில் உலகெங்கும் கேட்கும் படியாக உரைக்கச் செய்கிறார்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் – ஜாதி, மதம், மனித உரிமை
🔹 அம்பேத்கரின் முக்கிய கருத்து
“Caste is not a division of labour,
it is a division of labourers.”
(இது அவரின் மிகப் பிரபலமான, universally accepted quote)
🔗 நம்பகமான ஆதார இணைப்புகள்
Ambedkar.org (Most trusted)
👉 https://www.ambedkar.org
Annihilation of Caste – Full text
👉 https://www.ambedkar.org/Books/Annihilation%20of%20Caste.pdf
Wikipedia – Neutral reference
👉 https://en.wikipedia.org/wiki/B._R._Ambedkar
இதேபோல் அம்பேத்கர் ஜாதி மனிதனை சாக்கடையாக்கும் என்று பெரிய குரல் எழுப்பி போராடினார்கள் அதேபோல பாரதியாரும் தன்னுடைய பேனாவால் கவிதைகளை ஜாதிகள் இல்லையட தாழ்த்திகள் குல தாழ்ச்சிகள் சொல்லல் பாவம் என்ற கவிதைகளால் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள்
பாரதியார் – மனிதம், சமத்துவம்
🔹 பாரதியார் வாசகம்
“ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”
🔗 ஆதாரம்
Tamil Virtual Academy – Bharathiyar poems
👉 https://www.tamilvu.org
Wikipedia – Bharathiyar
👉 https://en.wikipedia.org/wiki/Subramania_Bharati
அன்று முதல் இன்று வரை
கடவுள் இருக்கிறார் √கடவுள் இல்லை
ஜாதி வாழ √ஜாதி வேண்டாம்
என் இருண்டு பெரிய கருத்து மோதல்களே இன்றும் தீராத காதலாக முடியாத யுத்தமாக? தொடர்கின்றன
இதனால் எழும் கேள்விகள்?
• மனிதனாய் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் இன்னொரு மனிதனுக்கு நீங்கள் அடிமையாக தன் வாழ வேண்டும் என்றால் நீங்கள் இந்த பிறப்பை ஏற்றுக் கொள்வீர்களா?
• நீங்கள் கடவுளை வணங்கலாம் ஆனால் கோயிலுக்கு நுழைந்தால் அது தீட்டு என்று உங்களை கோயிலுக்கு வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்த நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினால் இந்த பிறப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
•கோழியை வளர்க்கிறான் நாயை வளர்க்கிறான் பசுகளையும் எருமைகளுக்கும் தண்ணீர் வைத்து உணவு வைத்து பொருட்களை உணவாக வைத்து தொட்டு தொட்டு தடவி தடவி வளர்க்கிறான் அவன் வீடுகள் தோறும் மிருகங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கின்றன ஆனால் அவனைப் போலவே இருக்கும் மனிதனை மட்டும் தொட்டால் தீட்டு நீ வெளியே நில் அங்கே சென்று அமர் என பிரித்துப் பார்ப்பது நியாயம் என்று தர்மம் என்று நீதி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
2.மதத்தால்;மனிதனை பிரிப்பது!சரியா?
கடவுள் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர்
நீங்கள் பிறந்த பிறகு உங்களை இந்த கடவுள் தான் படைத்தார் என்று சொல்லும் போது நீங்கள் நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம் தான் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்றுதான்
எந்தக் கடவுளை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் அதில் ஏதேனும் தவறு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா
இந்திய நாட்டிலுள்ள இந்து கடவுள்களை வேறொரு நாட்டிலோ வணங்கப்படும்போது அங்கே ஒரு கோயில் கட்டப்படும் போது தன் கடவுள் அங்கே நிறுவப்பட்டு இருப்பதை கண்டு பெருமை கொள்கிறார்கள் ஆனந்தப்படுகிறார்கள் தன் கடவுள் தான் உண்மையான கடவுள் என்று
ஏன் அவர்கள் கடல் மட்டும் இங்கே வரக்கூடாதா இது என்ன விதத்தில் நியாயம்
ஒருவேளை இந்தியர்கள் எல்லாம் ஒன்று கூடி என் கடவுளை வணங்குவதற்கு நீ யார்? நாங்கள் தான் கடவுளுக்கு யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கட்டளை இடுபவர்களை நாங்கள் தான் நீங்கள் வணங்கினாலும் உங்களுக்கு எந்த நன்மையும் செய்ய விடாமல் தடுக்க முடியும் என்று கூற முடியுமா
ஆனால் நாங்கள் சொன்னால்தான் கடவுள் கேட்பார் என்று ஹிந்தியில் உள்ள இந்திய மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
இந்து மதத்தை வணங்குவார்கள் இந்து முன்னணி என்றும் வேற்று மதத்தை வணங்குபவர்கள் சிறுபான்மையினர் வகுப்பினர் என்றும் அப்போதும் தாழ்வு உயர்வை அங்கே பிரித்து வைக்கிறார்
இங்கே வாழும் மனிதர்களுக்கு தாழ்ந்து ஒருவர் இருப்பத காணும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தான் அர்த்தமா
தன்னால் ஒரு தாழ்ந்தவனை உருவாக்கினால் தான் அவர்கள் ஆனந்தமா அதுதான் அவர்கள் வாழ்வின் பொருளா என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தோன்றுகிறது
இதனால்தான் தந்தை பெரியார் கடவுளை மிகவும் எதிர்த்தார் கடவுளால் மக்கள் மனிதர்கள் மிருகங்களாக விடக்கூடாது அதனால் இந்த மனிதர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ளக் கூடாது என்று தான் கடவுள் இல்லை என்று அவர் மிகவும் பெரிய கருத்துக்களை முன் நிறுத்தி போராடினார்கள்
அது இன்று வரை ஒவ்வொருவராலும் போராடப்பட்டு தான் வருகிறது
கடவுள் பெயரால் ஒரு கட்சி கடவுள் வேண்டாம் என இன்னொரு கட்சி
ஜாதியால் ஒரு கட்சி ஜாதி வேண்டாம் என ஒரு கட்சி
இப்படியாக ஒரு கடைகளில் ஆளம்
வியாபார வணிகமானாலும் மக்கள் கூடி நிற்கும் பொது இடங்களானாலும் இரண்டு விதமான மனிதர்கள் இரண்டு விதமான கருத்துடைய மோதல்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடவுளை முன்னிறுத்தி வேற்று மதத்தை வணங்குகிறவர்களை மொட்டை அடித்து அவர்களை கோயில் வாசலில் அமர்த்தி சாட்டையால் அடித்து ஆனந்த காண சில மிருகங்களும் இருக்கத்தான் செய்கின்றன தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாரும் சமமாக பாவிக்கப்பட்டு எல்லோரும் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று இன்னொருவரும் இப்போதும் பெரிய யுத்தமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது
எவ்வளவு பெரிய கல்வியை கற்று பட்டப்படிப்பு மேதைகள் ஆனாலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் ஊதிய உயர்விலும் ஊதியத்திலும் யார் வேண்டுமானாலும் எந்த தொழிலும் செய்யலாம் எந்த திறமைகள் இருந்தாலம் உங்களுடைய திறமைகளை நிரூபிக்கலாம்
என்று எல்லா மக்களுக்கும் எல்லா சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கும் போதிலும் இன்னமும் இந்த அடிமைத்தனமும் இந்த சமூக நீதிக்குமான போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது மக்களை அடிமைகளாக ஒரு கூட்டமும் மக்களை அரவணைக்கும் ஒரு கூட்டமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவர்களுக்கு உள்ளான கருத்து வேறுபாடுகள் தான் இன்னமும் கட்சிகளாகவும் திரை பாடல்களாகவும் திரைப்படங்களாகவும் வெவ்வேறு பரிணாமங்களில் வளர்ச்சிகளில் பிரிக்கப்பட்டு பாவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்
3.எப்போது அழியும் இந்த அடிமைதனம்?
பொருளாதாரத்தால் உணவுக்கே வழியில்லாத கால சூழ்நிலையால் கஷ்டப்படுகின்ற ஏழை மக்களுக்கு உணவு கொடுத்து அடிமை ஆக்கினார்கள் நாங்கள் தான் உங்கள் எஜமானர்கள் என்று
அப்படி போலவே இன்னும் சிலருக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பணத்தைக் கொடுத்து அவர்களை அடிமை ஆக்கினார்கள் நாங்கள் தான் உங்கள் ராஜாக்கள் என்று
என்னும் பலருக்கு கல்வியை கொடுத்து திருமணம் செய்து வைத்து அதற்காக பணம் கொடுத்து அதற்காக கடன் கொடுத்து நீங்கள் எங்கள் அடிமைகள் நாங்கள் சொன்ன பேச்சு கேட்க வேண்டும் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு கீழ் தான் நாங்கள் த நாங்கள்தான் உங்கள் அரசன் என்றுன் உங்கள் அரசாட்சி
நீங்கள் எங்கள் அடிமைகள் என்று நாங்கள் சொல்லும்போது எல்லாம் நீங்கள் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் அடிமைகள் சுதந்திர தினம் கொண்டாடுகிறது இந்தியாவில் மட்டும் தன் மட்டும்தான் ஒரு கருத்தை வேறு ஒன்றி வைத்திருக்கிறார்கள் அடிமைகள் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள் இப்படியாக கருத்து மோதல்கள் எல்லா நாட்டிலும் இருப்பது ஒன்றுதான் ஒன்று மதம் இன்னொன்று தொழில் இல்லையேல் ஜாதி இவைகளாலே மனிதனை மனிதன் மடையர் லாக்கவும் மனிதனை மனிதன் அறிவாளி ஆக்கவும் போராடும் முயற்சியாக தொடர்கிறது இன்றல்ல நேற்று அல்ல என்றைக்கும் இப்படியாகவே இருக்கும் என்பதில் ஐதீகம் இல்லை





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக