ரகசிய சிநேகிதனே; சமூக வலைதளங்களில் சிக்கி வாழ்வை இழக்கும் பெண்களுக்கு ஓர் விழிப்புணர்வு படம்
![]() |
| ரகசிய சிநேகிதனே திரை விமர்சனம் |
சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்க நினைக்கின்ற பெண்கள் காலப்போக்கில் அதுவே எல்லாம் என்று ஆகிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு கணவன் குழந்தைகள் மீது பாசம் இல்லாமல் போகின்ற ஒரு உண்மை சம்பவத்தை உணர்வுபர்வமான கொடுத்திருக்கிறார்கள்
ஸ்வேதா ஸ்ரீம்டன் நாயகியாக நடித்திருக்கிறார் தனது அப்பா அம்மாவிற்காக விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் ஆனாலும் திருமணத்திற்கு பிறகு அவர் மீது அன்பும் ஆசியமாக பாசமாக நடந்து கொண்டிருக்கிறார் அப்படி போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு ஸ்மார்ட்ப ஆசை வருகிறது
தங்கள் திருமண நாளான திருமண பரிசாக நாயகிக்கு நாயகன் ஸ்மார்ட்போனை பரிசாக கொடுக்கிறான் அதன் பிறகு அவள் அதில் அளவு கடந்த ஆனந்தத்தை அடைகிறாள் நாளாக நாளாக கணவன் மீது அருகில் இருந்தாலும் தூரத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது சமூக வலைதளங்களில் கவனம் செலுத்துகிறார் அதில் வரும் நபர்களுடன் அன்பாக பேச ஆரம்பிக்கிறாள் கணவனை மறக்கிறாள் கணவனுக்கு சந்தேகம் வருகிறது
ரகசிய சினேகனாக வில்லன் வருகிறார் நாயகி யாருடன் சேர்ந்தார் கணவனை பிரிந்தாரா ரகசிய சினேகதருடன் சேர்ந்தாரா என்பதுதான் மீதி கதை
நடிகர்கள்:
நாயகியாக நடித்திருக்கும்ஸ்வேதா ஸ்ரீம்டன் கணவரோட நான் காட்சியில் அசத்திருக்கிறார் எதார்த்தமாகவே நடித்திருக்கிறார் கணவரும் சந்தேகப்படும்போது எதார்த்தமான ஒரு கோணலை கொடுத்திருக்கிறார் ரகசியமாக வரும் வில்லன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
இயக்கம்:
குறைவான பட்ஜெட்டில் சமூகத்தின் மீது அக்கறையோடும் குடும்பத்தின் தற்போதைய எண்ணங்களை பிரதிபலிக்கும் சமூக வலைதளங்களோடு மனிதர்களின் போக்கை நிர்ணயிக்கும் இந்த படத்தை சேகர் கன்னியப்பன் சிறப்பாக இயக்கி இருக்கிறார்
இசை சில இடங்களில் ரம்யமாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்
ஒளிப்பதிவு ஒரே வீட்டிற்குள் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு பெருமான வேலைகளும் சிரமங்களோ இங்கே கொடுக்கப்படவில்லை
ரேட்டிங் 3.2/5
Tags
Tamil movie |review|ragasia sinegithane|


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக