Tamilpage

Tamil |cinema news|political news|sportnews|tamilpoer|Composition

ads header

புதன், 24 டிசம்பர், 2025

"ஜன நாயகன்"இசை வெளியீட்டு,விழாவில்'அரசியல் பேச தடை,'

 Vijay  jananayagan malesia 


ஜனநாயகன்

26ஜனவரி 9ம்தேதி உலகமெங்கும் திரையிட இருக்கும்' ஜனநாயகன் ' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை,எற்படுத்துஇருக்ஙினறது.ஏன்என்றால் அரசியலில் முழுநேரமும் களம் இறங்க உள்ளதாகவும்,இதுவே அவருக்கு 'கடைசி படம்'எனவும் கூறப்படுகின்றன ,இதனால் பெரும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது

இந்நிலையில் 27ம் தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது


இசை வெளியீட்டு விழா:

மலேசியாவில் நடக்கும் இந்த விழாவில் அங்கே அரசியல் பேசவோ' கட்சி கொடிகளை,பயன்படுத்தவோ, தடை விதித்து உள்ளதாக அங்குள்ள காவல்துறை உத்தரவிடாடதாக செய்திகள் பரவலாகின்றன

|Tags
  Vijay|poojahekde| jana nayagan|<pongal movie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinema trending News

3/grid1/cinema page
5/related/default
google.com, pub-9253064316606868, DIRECT, f08c47fec0942fa0
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9253064316606868

Popular Post

Trending

6/trending/recent