• சிவகார்த்திகேயனன்,ஸ்ரீலீலா,ரவி மோகன்,அதர்வா,நடித்து பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டு இருக்கிறது
![]() |
| பராசக்தி படத்தில்... |
தமிழகத்தில் பொங்கலுக்கு இந்த ஆண்டு 2026ல், பெரிதும் எதிர்பார்க்கபடும் திரைப்படங்கள் , 'ஜனநாயகன்' 'பராசக்தி' போட்டியாகவும்,பொங்கல் விருந்தாகவும்
களம்இறங்குகின்றன.
இப்படித்தில் மூலம் நூறாவது படமாக இசையமைத்து இருக்கிறார்.ஜி .வி.பிரகாஷ்
இதே படத்தில் கால்சதம் '25'வது படத்தில் ஹீரோக நடித்திருக்கிறார் ஹீரோ
சிவகார்த்திகேயன்.
முதன் முதலாக வில்லனாக நடித்திருக்கிறார்.ரவிமோகன்
இவர்களுடன் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் நடித்திருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது
இந்த படத்தின் தலைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
.
இந்த பராசக்தியின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்சமயம் அது வேறு காரணங்களால் பட குழுவினர்கள் ஒன்று சேர்ந்து வெளியிடும் தேதியை மாற்றி இருக்கிறார்கள்பராசக்தி ஜனவரி 26 பத்தாம் தேதியே ரிலீஸ் ஆகும் என படைக்குழுவின் தற்போது அறிவித்திருக்கிறார்கள்
ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் இருக்கும் நிலையில் இவர்கள் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை மக்களிடையே எதிரச் செய்திருக்கின்றன



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக