விஜய்|நடிக்கும் 69வது, படமான "ஜனநாயகன்" ஜனவரி9'ம்தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது
![]() |
| ஜனவரி9'தேதி ரிலீஸ்: |
பொங்கல் முன்பாக:
திரைதுறயில் உச்சபட்ச நட்சத்திரமாக திகழும் 'இளைய தளபதி' எனும் பட்டதுடன் இருக்கும் நடிகர் விஜயின் 69'வது படம்தான் ஜனநாயகன்
இந்த படத்துடன் முழுமையாக அரசியல்வாதியாக களம் இறங்க போவதாக இருப்பதால் விஜய்க்கு இது கடைசி படம் என்றே,பலரால் சொல்லப்படுகின்றன.
பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார் பிரியாமணி நடித்திருக்கிறார்
தனது அரசியல் வாழ்க்கைக்கு சிறப்பு அம்சாமாக இருக்கும் என கூறப்படுகின்றன
அரசியலை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் த வெ கழகம் தந்து இணையாக இருக்கும் எனவும் கூறப்படுகினாறன
4கோடி வசூல் சாதனை
இந்த படம் உலகமெங்கும் ஜனவரி 9ம் தேதி ஆக இருக்கும் நிலையில் முன்பதிவு டிக்கெட் மட்டும இங்கிலாந்து நாட்டில் விற்று தீர்க்க பட்டதாக
சொல்லப்படுகின்றன இதுவரை 4கோடி வசூல் எனவும் கூறப்படுகிறார்கள்
இசை அனிருத் ரவிச்சந்திரன் இசையில் இரண்டுபாடல்கள் 'பேரே வரலாறு'வெளியாகி வைரலானது
டிசம்பர் 27ம்தேதி மலேசியாவில் இசைவெளியீட்டு விழா நடக்கவுள்ளது
அரசியலில் களம் இறங்கிய விஜய் க்கு ஜன நாயகன் கடைசி படம் என்பதால்
ரசிகர்கள் பெராவலில் இருக்கிறார்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக