Casting : Vikram Prabhu, LK Akshay Kumar, Anishma Anilkumar, Ananda Thambiraja
Directed By : Suresh Rajakumari
Music By : Justin Prabhakaran
Produced By : Seven Screen Studio - SS Lalith Kumar
![]() |
| விமர்சனம்.. |
காவல்துறையாக பணியாற்றும் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கிறார் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை கைதியாக இருக்கும் வில்லன் அக்ஷய்குமார் வேறு சிலைக்கு மாற்றப்படுகிறார் அவரை பாதுகாப்பாக கொண்டு செல்லும் வேலையை விக்ரம் பிரபு செய்கிறார் அப்போது எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேர் இருக்கிறது பிரச்சினைகளை பார்த்து
கொண்டிருந்தபோது வில்லன் தப்பித்து விடுகிறார் அதுவும் காவல்துறை வைத்திருந்த துப்பாக்கி எடுத்துக் கொண்டு அவர் தப்பித்து விடுகிறார் அவர் எதற்காக கொலை செய்தார் அவர் மீண்டும் பிடிபட்டார் என்பதுதான் மீதி கதை
பாடல்கள் அனைத்தும் இசைகளும் இதமாக இருக்கின்றன படம் பார்ப்பதற்கு புதிய படமாக இருந்தாலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது ரசிகர்கள் பெரிய வரவேற்பு பெற்று இருக்கின்றன
ரேட்டிங் 3.4/5
|Tags
Vikram Prabhu| LK Akshay Kumar, |Anishma Anilkumar, Ananda Thambiraj
Music By : Justin Prabhakar|


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக